பல படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த மகளிர் மட்டும்!

மகளிர் மட்டும் திரைப்படத்தை சீரியசாக சொல்லியிருந்தால் இந்தளவு மக்கள் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம். 1992, அக்டோபர் 25 வெளியான தேவர் மகன் பம்பர் ஹிட்டாகிறது. அதையடுத்து கமல் நடிப்பில் வெளிவந்தது, தேவர் மகனுக்கு முற்றிலும் மாறுபட்ட…

பெண்களுக்கென்று தனி உலகம் இல்லையா?

முகங்கள் - நூல் விமர்சனம் பெண்களின் முகம் மகள், சகோதரி, மனைவி தாய் என்பதாகவே இருக்கின்றன. இவை குடும்ப உறவு சார்ந்த சுய அடையாளமற்ற முகங்கள். பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை இந்த முகவரிகளுடனே முடிந்து போகின்றன. தனித்தன்மையுடன் பரிமளிக்கும்…

போர்க்களத்தில் தமிழ்த் தொலைக்காட்சி செய்தியாளர்கள்!

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கிடையில் இருவாரங்களாகப் போர்ச்சூழல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தந்தி தொலைக்காட்சியின் இணைச் செய்தி ஆசிரியரான ஹரிஹரனும், புதிய தலைமுறையின் செய்தி ஆசிரியர் குழு சார்பாக கார்த்திகேயனும் இஸ்ரேல் -…

வேகமாகப் பரவும் டெங்கு: கவனம் காப்போம்!

மழைக்காலம் துவங்கியதை அடுத்து அதையொட்டிப் பரவும் நோய்களும் அதிகரித்திருக்கின்றன. எங்கும் கொசுக்களின் ஆதிக்கம். அதிலும் சென்னை போன்ற மாநகரத்தில் மழைநீர் வடிகால் பணி, மெட்ரோ ரயில் பணி என்று பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டிருப்பதால்,…

கோஸ்ட் – கொள்ளையடிக்கும் ‘கேங்க்ஸ்டர்’!

யாஷ், சுதீப், தர்ஷன், ரக்‌ஷித், ரிஷப் போன்ற கன்னட நட்சத்திரங்கள் கர்நாடகாவுக்கு வெளியிலும் புகழ் பெற்ற நிலையில், முந்தைய தலைமுறை நடிகரான சிவராஜ்குமார் தனது ‘சக்கரவர்த்தி’ அந்தஸ்தைக் கட்டிக் காப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார். 'அது மட்டுமே…

சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை வளர்த்துக் கொள்வோம்!

இன்றைய நச் : மாணவர்களையும் இளைஞர்களையும் கேட்டுக் கொள்கிறேன்; சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்; எதிர்கால சமூகத்தின் சுமையைத் தாங்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது; எந்த நிலையிலும் சூழலிலும் நீங்கள் இதை மறந்துவிடக்…

தமிழ்நாட்டை குறிவைக்கும் வடமாநிலக் கொள்ளையர்கள்!

வடமாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் தற்போது தமிழ்நாட்டு வனப்பகுதிகளை குறி வைத்துள்ளனர். புலிகள் வேட்டையாடப்படுவதில் பவாரியா கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 'பவாரியா கொள்ளையர்கள்' என்ற பெயரைக்…

பகவந்த் கேசரி – ‘பெர்பெக்ட்’ பாலகிருஷ்ணா படம்!

தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், ராஜசேகர், ராஜேந்திர பிரசாத் உட்படப் பல நாயகர்கள் தொண்ணூறுகளில் கோலோச்சியிருக்கின்றனர். அவற்றில் பல படங்கள் ‘லாஜிக் என்ன விலை’ என்று கேட்கும்விதமான திரைக்கதையைக் கொண்டிருக்கும். குறிப்பாக,…

5 மாநிலத் தேர்தல்: சிதறுமா இந்தியா கூட்டணி?

ஆளுங்கட்சிக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ரொம்பவும் அபூர்வம். இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்த நேரத்தில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டன. 1977 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதான…