இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற சொல்லின் செல்வர்!
சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை நினைவு நாள் (25. 04. 1961)
பேரா.ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றுவதில் வல்லவராக விளங்கி மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற பெருமைக்குரியவர்.…