வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன்!
- தஸ்தயேவ்ஸ்கி
புத்தக வாசிப்பு :
“எவ்வளவோ இழப்புகள் இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கின்றேன்.
சும்மா சொல்லவில்லை. இப்போது கூட மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைப் புதிதாகத்…