நம்பினால் நனவாகும் கனவு!

இன்றைய நச்: உங்களால் ஒன்றை கற்பனை செய்ய முடியும் என்றால், அதை உங்களால் அடைய முடியும்; உங்களால் ஒன்றை கனவு காண முடியும் என்றால், அதுவாகவே உங்களால் ஆக முடியும்! - வில்லியம் ஆர்தர் வார்டு

புத்தகங்களை இழந்தோம்

சமீபத்தில் ஏற்பட்ட கடும் புயல் மழையால் எங்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும்…

தூதா – பத்திரிகையுலகின் பாதுகாவலன்!

பத்திரிகை, தினசரி, தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் போன்ற ஊடகம் தொடர்பான படைப்புகள் பெரிதாக வரவேற்பைப் பெறாது என்ற எண்ணம் திரையுலகில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. ஊமை விழிகள் போன்ற படங்களில் ஊடக உலகம் சிறிய அளவில் காட்டப்பட்டதுண்டு. அதனை…

பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வோம்!

புரட்சியாளர் அம்பேத்கர் “எனது மக்கள் பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வார்கள் என நான் நம்புகிறேன்” - இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இவை. உடல் ஒத்துழைக்காத நிலையில், இந்தியா முழுதும் பயணித்து…

இந்தியா கூட்டணியை சிதைத்த காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கின. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்தக் கூட்டணியை உருவாக்க முன் முயற்சிகளை மேற்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அவரவர்…

இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் மனிதாபிமானம்!

கலைவாணரின் உதவும் உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்த மதுரம். படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் வழிச்செலவுக்கு பணம் தரவேண்டிய தயாரிப்பு நிர்வாகி ரயில்…

உழைப்பவர்களை உயர்த்தும் ஏணி!

சர்வதேசப் பயிற்சியாளர் தன்னம்பிக்கை பேச்சாளார், மருத்துவர் அருளானந்து அவர்கள் மிகச் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ளது மட்டுமல்ல, பலரை கோடீஸ்வரர்களாகவும் உருமாற்றம் செய்துள்ளார். ஆயிரக்கணக்கானவர்களை வாழ…

காமெடியில் கலக்கிய ‘ஆண்பாவம்’!

“அதுல பாருங்க... அது கெடக்குது கழுத..‌.” இந்த ஃபேமஸ் டயலாக்குக்கு சொந்தக்காரர் தான் நம்ம வி.கே. ராமசாமி. அவர் நடித்த மிக முக்கியமான படங்களில் ஆண்பாவமும் ஒன்று. அந்தப் படத்தில் அவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் நடித்த படங்களில்…