அயோத்தி ராமரின் சிலை இந்தியப் பண்பாட்டின் அடையாளம்!

 பிரதமர் மோடி புகழாரம் உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அதன்பின்னர் அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி…

சூழலில் பொருந்திப் போக கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: நீ மேய்ச்சல் நிலத்தில் தங்கத் திட்டமிட்டால், ஓநாய்களை விடவும் முரட்டுத்தனமாக இருக்க கற்றுக் கொண்டாக வேண்டும்! - ஜியாங் ரோங்

தாங்கத் தெரிந்திருக்கிறது!

படித்ததில் ரசித்தது: மீண்டும் மீண்டும் அதே கிளையில் அமர்கிறது பறவை; அப்படி என்ன செய்துவிட்டது அந்த மரம்? தாங்கத் தெரிந்திருக்கிறது! - நேசமித்ரன்

இசை, நடனம், நாடகத்தில் ஐரோப்பிய தாக்கம்!

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டின் இசை, நடனம், நாடகம் ஆகியனவற்றின் வரலாற்றையும் இடைக்காலம் முதல் நவீன காலம் வரை மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப எவ்வாறு விடையளித்தது என்பதையும் அலசி ஆராய்கிறது இந்நூல். நிகழ்த்துக் கலைகளின் தகுதி மற்றும்…

18 நாட்களில் ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

- பபாசி தகவல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 8-ம் தேதி சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக அன்று ஒரு நாள் தவிர மொத்தம் 18 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.…

உதயநிதிக்கு எப்படி வாய்ப்பு அமையப் போகிறது? பார்க்கலாம்!

'உதயநிதிக்கு முடிசூட்டும் விழாவாக சேலத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாடு அமைந்திருந்தது’ என ஆங்கில இதழ்கள் வர்ணித்துள்ள நிலையில், அந்த மாநாடு குறித்த ஓர் அலசல். திமுகவில் இளைஞர் அணி என்ற அமைப்பு 1980 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கலைஞர்…

மத நல்லிணக்கம் இன்றையத் தேவை…!

“உண்மை ஒன்று தான். ஞானிகள் அதைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்’’ - இது ரிக் வேதத்தில் வரும் ஒளி மின்னும் ஒரு மகத்தான வரி. மத நல்லிணக்கத்தை வெகு அருமையாக உணர்த்துகிற இந்தப் பழமையான வாக்கியம் இந்தியாவின் சமத்துவமான பார்வையை,…

அயோத்தியில் குவிந்துள்ள 50 நாட்டுப் பிரதிநிதிகள்!

ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது, அயோத்தி. இன்று அந்தப் புனித பூமியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குழந்தை ராமரின் விக்ரகம், அலங்கார ரதத்தில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் கோயில் கருவறையில் நிறுவப்பட்டது. 4.5 அடி…

வாஜ்பாய் வாழ்வை முழுமையாகச் சொல்கிறதா ‘மெய்ன் அடல் ஹூன்’?

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைத் தெரிந்திராத மனிதர்கள் வெகு குறைவு. நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் வழக்கம் கொண்ட எவருக்கும் அவரைத் தெரியும். சொல்லப்போனால், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு அவரைக் குறித்த…