தொடர் முயற்சியே வெற்றி தரும்!

மிகப்பெரிய பலவீனம் கைவிடுதலில் உள்ளது; வெற்றி பெறுவதற்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயற்சிப்பதாகும்! - - தாமஸ் அல்வா எடிசன்

தி பேமிலி ஸ்டார் – துருத்தலாகத் தெரியும் ஹீரோயிசம்!

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீத கோவிந்தம்’ படங்கள் மூலமாகப் பெருமளவு ரசிகர்களைத் தன்வசப்படுத்தியவர் விஜய் தேவரகொண்டா. ஆனால், அதன்பின் வந்த ‘லைகர்’, ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்கள் அதே அளவுக்கு வசீகரிக்கவில்லை.

அரசர் காலத்திலேயே அரசியல் பகடி தொடங்கி விட்டது!

நாடகவியலாளர் பிரளயன் நீண்ட நெடிய நாட்களாக நாடக உலகிற்குப் பங்காற்றி வருபவர். தமுஎகச-வில் குறிப்பிடத் தக்கத் தலைவர்களில் ஒருவர். நான் சென்னைக்கு வந்தபோது அன்றைய தமுஎகச-வில் மாவட்டச் செயலாளர் சிகரம் செந்தில்நாதன்.

பாலினப் பாகுபாட்டை காத்திரமாக கேள்வி கேட்கும் நூல்!

உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் உள்ள பாலினப் பாகுபாட்டை காத்திரமாக கேள்வி கேட்கும் பெண்ணிய நூல். இந்தப் பாகுபாட்டை களைந்து சமத்துவம் நோக்கி வர வேண்டும் என்று விழைகிறது இந்நூல்.

மக்கள் விரோதச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்!

நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அதிமுக, தமாகாவை எதிர்கொள்ளும் கனிமொழி!

திமுக வேட்பாளராக கனிமொழி, இரண்டாவது முறையாக தூத்துக்குடியில் களம் காண்பதால், தூத்துக்குடி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

டி.எம்.எஸ் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த தருணம்!

டிஎம்எஸ் பாடிய பாடல் என்னுடைய பாடல்தான். அதை என்ன விட அவர்தான் மிக அற்புதமாக பாடுகிறார். இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.