வேருக்கும் பூவுக்குமான தொடர்பே வாழ்க்கை!

நிலத்தின் அடியில் ஓடும் நீரோடை கண்ணுக்குத் தெரியாது. ஆனால், நீரோடை காரணமாக நிலத்தின் மேற்பரப்பு பசுமையாகக் காணப்படும். பெயர் தெரியாத பலர் செய்த நன்மைகளினால்தான், இன்றும் நாம் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! - வள்ளலார்

மனதில் உள்ள பாரத்தை இறக்கிச் செல்லும் ‘மதில்கள்’!

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கத்தை சுகுமாரன் மேற்கொண்டுள்ளார்.

முதல் முறையாக வாக்களித்த பழங்குடியினர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தேறிய நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் வாக்களித்துள்ளனர்.

ஜானகி எம்.ஜி.ஆரை அரசு கொண்டாட வேண்டும்!

முன்னாள் முதலமைச்சர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30-ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக இருக்க, நடனம் ஆடுவோம்!

நடனத்தின் மாண்பினை நாம் புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்; வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். வாருங்கள், நடனமாடுவோம்! களிப்பின் உச்சத்தில் திளைப்போம்!

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

பாவேந்தரை கவிஞராய், நாடக ஆசிரியராய், மேடைச் சொற்பொழிவாளராய் இதழாசிரியராய்ப் பன்முகங் கொண்டு ஒருமுக நோக்கில் உறங்காதுழைத்த அப்பேரறிவாற்றலை ஆயும்போது, நமக்குப் பல பொன்னும், மணியும், வைரமும், முத்தும் புதையல் போல கிடைக்கின்றன.

ரத்னம் – ஹரியின் முந்தைய படங்களைப் பார்க்கச் செய்கிறதா?!

ஹரி – விஷால் கூட்டணியில் வந்த முதல் இரண்டு படங்களுமே ஆக்‌ஷனை மட்டும் பிரதானப்படுத்தாமல் சென்டிமெண்ட்டும் ரொமான்ஸும் கலந்திருந்தன. அதே பாணியில் அமைந்திருக்கிறது ‘ரத்னம்’?!

ஐ.டி. ஊழியர்கள் ரோபோக்களா?

இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 90% பேர் அதிக ஊதியத்துக்காக ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை தொலைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.