புறநானூற்றுப் பாடல் குறும்படமாக!
தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான கார்த்திகேயன் மணி, 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கவிதையை அடிப்படையாகக் கொண்டு குறும்படம் எடுத்திருக்கிறார்.
‘புறம்’ எனப்பெயரிடப்பட்ட இந்தக் குறும்படம், சங்க காலப் பெண் கவிஞர் ஒக்கூர் மாசாத்தியார் …