தொடர்ந்து அதிகரிக்கும் குழந்தைகள் தற்கொலை!
சமீப காலங்களில் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் உலக நாடுகளில் அதிக அளவில் நடைபெறுகின்றன.
இதனால் குழந்தைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகள்…