கொட்டுக்காளியைத் தியேட்டரில் வெளியிடுவதா?

கொட்டுக்காளி திரைப்பட விழாவுக்காக எடுத்த படம். விருதுகளை பெற்ற அந்த படத்தை மற்ற படங்களுடன் தியேட்டர்களில் போட்டி போட வைப்பதே ஒரு வன்முறை.

மலையாள நடிகர் சங்கம் கலைப்பு!

குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் மீது சில நடிகைகள் புகார் கூறினார். இதனால் அவர், தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

ஆழ்ந்த சிந்தனை அமைதி தரும்!

இன்றைய நச்: எது செய்தாலும் யோசித்த பிறகே செய்; ஆழ்ந்து யோசிப்பதற்கு எப்போதும் அமைதியோடு இரு; அந்த அமைதி வேண்டுமெனில் பரபரப்பு இல்லாமல் இருக்கக் கற்றுக் கொள்! - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

ரஜினி நம்பாத கதை; உச்ச வெற்றிபெற்ற ராஜாதி ராஜா!

ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் நடிகர் ரஜினி 2 வேடத்தில் நடித்த ராஜாதி ராஜா முதல்நாள் வசூலே பல லட்சங்களை தொட்டது. 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்று சேர வேண்டும்!

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய 'Our Constitution', சட்ட மேதை அம்பேத்கர் என்ற 2 நூல்களையும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

கடலோடிகளின் வழிகாட்டிகளாக இருந்த காகங்கள்!

பண்டைய காலத்தில் தமிழக மாலுமிகள் கடற்பயணத்தின்போது கரை இருக்கும் திசையைக் கண்டுபிடிக்க காகத்தைப் பயன்படுத்தினார்கள் என்ற தகவல் உள்ளது.

பெண்களை முகமூடி அணிய நிர்பந்திக்கும் பொதுச் சமூகம்!

இந்தச் சமூகத்தின் அணுகுமுறைகளால் பெண் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டிக்க முடியாமல் முகமூடி அணிந்துதான் வாழ வேண்டியிருக்கு.