ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதை ஒடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.…
கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவி மற்றும் பார்வதியை வழிபடும் நாள் சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இந்தாண்டு இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி என்பதால், ஏராளமான மக்கள் தங்கள்…
-கவியரசர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து...
பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு.
200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு.
அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம்…
ஒன்றிய நிபுணர் குழு பரிந்துரை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 96 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 30 கோடி…
- சர்வதேச நிதியம் கணிப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு சரிவை சந்தித்தது. மேலும், கொரோனா காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இது நடப்பு நிதியாண்டில் 9.5 விழுக்காடு…
சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்…
தந்தை பெரியார் நூற்றாண்டு விழா:
தந்தை பெரியாருக்காக, எம்.ஜி.ஆர் கொண்டு வந்த நூற்றாண்டு விழாத் திட்டம், 1978 செப்டம்பர் முதல் 1979 செப்டம்பர் வரையிலான கால இடைவெளிகளில், பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
தமிழ் நாட்டிலுள்ள நகராட்சிகள்,…
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனி நபர்கள்…