நூல் அறிமுகம் பெண் விடுதலையைப் பேசும் நூல்! admin Aug 28, 2024 கற்பு - தாய்மை என எல்லாவற்றிலும் ஒரு பெண்ணானவள் எப்படி நிறுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை அழகாகப் பேசியிருக்கிறது இந்நூல்.
கதம்பம் உறவுகள் எப்போதும் நிலைத்திருக்க…! admin Aug 28, 2024 படித்ததில் ரசித்தது: மனிதர்களிடம் முகம் பார்த்து பழகுவதைவிட மனம் பார்த்து பழகும் உறவு எப்போதும் நிலைத்திருக்கும்! - இயக்குநர் ராம்
கதம்பம் ஆழ்ந்த சிந்தனை அமைதி தரும்! admin Aug 28, 2024 இன்றைய நச்: எது செய்தாலும் யோசித்த பிறகே செய்; ஆழ்ந்து யோசிப்பதற்கு எப்போதும் அமைதியோடு இரு; அந்த அமைதி வேண்டுமெனில் பரபரப்பு இல்லாமல் இருக்கக் கற்றுக் கொள்! - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
கதம்பம் உண்மையை மட்டும் பேசுங்கள்! admin Aug 28, 2024 தாய் சிலேட்: உண்மையை மட்டும் பேசுங்கள்; அது, உங்கள் மீதுள்ள மரியாதையைப் பாதுகாக்கும்! - வள்ளலார்
சினி நியூஸ் ரஜினி நம்பாத கதை; உச்ச வெற்றிபெற்ற ராஜாதி ராஜா! admin Aug 27, 2024 ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் நடிகர் ரஜினி 2 வேடத்தில் நடித்த ராஜாதி ராஜா முதல்நாள் வசூலே பல லட்சங்களை தொட்டது. 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
சமூகம் வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்று சேர வேண்டும்! admin Aug 27, 2024 டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய 'Our Constitution', சட்ட மேதை அம்பேத்கர் என்ற 2 நூல்களையும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இலக்கியம் கடலோடிகளின் வழிகாட்டிகளாக இருந்த காகங்கள்! admin Aug 27, 2024 பண்டைய காலத்தில் தமிழக மாலுமிகள் கடற்பயணத்தின்போது கரை இருக்கும் திசையைக் கண்டுபிடிக்க காகத்தைப் பயன்படுத்தினார்கள் என்ற தகவல் உள்ளது.
தினம் ஒரு செய்தி பெண்களை முகமூடி அணிய நிர்பந்திக்கும் பொதுச் சமூகம்! admin Aug 27, 2024 இந்தச் சமூகத்தின் அணுகுமுறைகளால் பெண் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டிக்க முடியாமல் முகமூடி அணிந்துதான் வாழ வேண்டியிருக்கு.
நூல் அறிமுகம் விளிம்புநிலை வாழ்வைப் பேசும் ‘அத்தங்கி மலை’! admin Aug 27, 2024 விளிம்புநிலை வாழ்வை பேசும் அஜய் ப்ரசாத்தின் கதைகளை மொழியாக்கம் செய்த மாரியப்பன் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு வலு சேர்த்திருக்கிறார்.
கதம்பம் தன்னைப் புரிந்து கொள்ளாமல் உலகை மாற்ற முடியாது! admin Aug 27, 2024 நீங்களும் நானும், ஒரு முழுமையான, ஒன்றிணைந்த செயல்முறையாக நம்மைப் புரிந்து கொள்ளாதவரை, ஒரு முழுமையானப் புரட்சி, செழுமையானப் புரட்சி நடைபெறாது.