வெற்றிக்கான எஸ்கலேட்டர்…!

தொழில் நுணுக்கத் தொடர் - 13 வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற உந்துதல் உள்ளவரா நீங்கள்..? அதற்கான சில நுட்பங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். நடைமுறையில் பயன்படக்கூடிய சில உத்திகளைப் பற்றி அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன்…

‘பட்டுக்கோட்டை’ என்னும் பாட்டுக் கோட்டை…!

சொட்டும் மழையில் ஏழை துயர் கண்டவன் எங்கள் பட்டுக்கோட்டைக் கவிஞன்.. அவன் ஏடெடுத்தால் தமிழ் பாட்டெடுத்தால் எங்கள் உள்ளம் எல்லாம் மயங்கும்.. சின்னப் பையலுக்கும் சேதி சொல்வான் அவன் செந்தமிழ் தேன்மொழி பாட்டும் சொல்வான்... தாயத்து விற்றொரு…

கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவால் காலமானார்!

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது - 65 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உரைச் சேர்ந்தவர். தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400-க்கும் மேற்பட்ட பாடல்களை…

கூட இருப்பவர்களை கொண்டாட வேண்டும்!

- நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி **** கேள்வி : கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கற்றதும் பெற்றதும் என்ன? சிவகார்த்திகேயன் பதில் : அத்தியாவசியம் எது, ஆடம்பரம் எது எனத் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை முறையே மாறிவிட்டது. உதாரணமாகச் சிறு வயது…

உலக அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் இந்திய நகரங்கள்!

சர்வதேச அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிக வெப்பத்தை வெளியிடும் 50 நகரங்களில் இந்தியாவிலேயே 17 நகரங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்கா…

ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு!

'மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 'நீட்' தேர்வு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்தது. மேலும்…

பாரதியும், அவரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கமும்!

வாசகர் கேள்வி : ''ஹரிஜனுக்குப் பூஜை அணிவித்து அவனைப் பிராமணராக்கிய பாரதியின் செயல் காலப் போக்கிற்குச் சிறிதும் சம்பந்தமற்ற, தேவையில்லாத, நடைமுறைக்கு ஒவ்வாத செயல் என்கிறீர்களா?'' அரசு பதில் : ''பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட சிறுவனின்…

சட்ட விரோத ஆயுதக் கடத்தல் கவலையளிக்கிறது!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சட்ட விரோதமாக கடத்தப்படும் சிறிய ஆயுதங்களை தடுப்பது தொடர்பான விவாதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, “பயங்கரவாதிகளும், பயங்கரவாத குழுக்களும்…

திமுகவிலிருந்து நீக்கப்பட்டதைக் கொண்டாடிய எம்ஜிஆர்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ : தொடர் - 30 அந்தக் காலத்து சினிமா பத்திரிகைகளில் வெளிவரும் எம்.ஜி.ஆர். திரைப்பட ஸ்டில்ஸ்களின் ஓரத்தில் பெரும்பாலும் இரண்டு பெயர்கள் தான் இடம்பெறும். ஒன்று, ஸ்டில்ஸ்: நாகராஜ ராவ் இன்னொன்று சங்கர்…

எம்.எஸ்.வி 15 நிமிடங்களில் உருவாக்கிய பாடல்!

ஒரு பாடலை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது பெரும் பிராசஸ். கம்போஸ் பண்ணுவதும் அப்படித்தான். உட்கார்ந்த உடன் எல்லாம் இனிமையான ராகம், இதோ வந்துட்டேன் என்று வந்துவிடுமா என்ன? ஆனால், இசையையே மூச்சாகக் கொண்ட இசை அமைப்பாளர்…