மக்களோடு மக்களாக உயிர்த்தெழும் சாமிகள்!
*
நூல் வாசிப்பு:
“தமிழ் மண்ணின் கனவுகளால் கட்டமைக்கப்பட்ட சனங்களின் சாமிகள் இவை.
சுடலைமாடனிலிருந்து முனியாண்டி வரை, அவ்வை கோவில் தொட்டு கண்ணகி கோட்டம் வரை, வெயிலாச்சி அம்மனிலிருந்து போத்தியம்மன் வரை இந்நூலின் பக்கங்கள் தோறும் உயிர்…