வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!

பரண்: ''உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு. இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின் இடத்தில் பொய், பித்தலாட்டம்,…

காயப்படுத்தாத சொற்களால் தவறைச் சுட்டிக்காட்டுவதே பக்குவம்!

படித்ததில் ரசித்தது: எவரையும் வையாதே, வைவது தமிழனின் பண்பல்ல; பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே; எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு; தவறு என்று கண்டால் தீமையற்ற சொற்களால் அச்சமற்றுக் கூறு!…

வாழ்வை வளமாக்கும் பயணங்கள்!

வாசிப்பின் ருசி:    நிறைய பயணம் செய்தவன் ஒருபோதும் இயற்கையை சீரழிக்கமாட்டான்; உணவை வீணடிக்கமாட்டான்; சக மனிதர்களை வெறுக்க மாட்டான்; ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே! - எஸ்.ரா

ஆரோக்கியமே முதன்மையாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம் இல்லாத பதவி, பணம், கல்வி, பண்பு அனைத்தும் வீண். ஆகவே நமது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆரோக்கியம் மட்டுமே.

உண்மையான அன்பைப் பெறுவது கடினமா?

நான் எனது கல்லூரிப் பாட நேரம் முடிந்து, வீடு திரும்பி வந்துகொண்டிருந்தபோது பெற்ற அழகிய அனுபவம் இது. கண்ணுக்கு மருந்து வாங்க வேண்டும் என்று எண்ணி மருந்துக் கடைக்கு உள்ளே சென்றேன். அங்கு இருவர் நின்று கொண்டிருந்தார்கள். என்னிடம், “என்னமா…

தேசிய அளவில் கவனம்பெற்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்!

தனியார் நிலங்களைப் பொதுநலன், மக்கள் நலன், நாட்டு நலன் எனக் கருதி இனிமேல் மத்திய, மாநில அரசுகள் எளிதாக ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

தேசிய சட்ட சேவைகள் தினம்

நீதியை அணுகுவதில் சமமான முக்கியத்துவத்தை பெறுவதற்கும், ஒதுக்கப்படும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் விதமாகவும் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் சட்ட விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், அனைத்து…

எண்ணங்களால் வாழ்கிறான் மனிதன்!

‘வல்லிக்கண்ணன் 100’ என்ற சிறப்பிதழில் சிவசு எடுத்த பேட்டியிலிருந்து… (ஜனவரி-மார்ச் 2020) சிவசு: ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? இலக்கியத்துக்குச் சேவை செய்ய எண்ணியா? அல்லது தனிப்பட்ட ஏதேனுமா? வல்லிக்கண்ணன்: பல காரணங்கள்.…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது!

இந்திய அரசியல் அமைப்பின் 370-வது சட்டப்பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை  மத்திய  பாஜக அரசு ரத்து செய்தது. மேலும்  ஜம்மு - காஷ்மீர்…