Browsing Category

மணாவின் பக்கங்கள்

பார்வைத் திறனை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி!

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையை மிக முக்கியமான ஒன்றாகக் கூறலாம். அந்த அளவுக்கு அதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிட்டு வந்தால் பகலில், வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காணலாம் என்பார்கள்.

இன்னும் ஏன் இந்த சாதி சார்ந்த பாரபட்சம்?

ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சலூனில் கூட அனுமதி மறுப்பது இந்த நவீனயுகத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான நவீன தீண்டாமைக்கு நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிவப்புக் கடல்!

தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்ப வாபி ஏரியை, 'சிவப்பு கடல்' என்று அழைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை, 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன. இந்த ஏரியில்…

என் மீது எப்படி வழக்கு வர முடியும்?

பரண் :  கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்படப் பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர முடியாதா?’’…

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் மணா எழுதிய தமிழகத் தடங்கள் நூலிருந்து ஒரு மீள் பதிவு. “பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”- வள்ளலார். சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில்…

கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாளன்று!

2001 ஜூன் மாதம் 30 ஆம் தேதி. கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாள். அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் கலைஞர். அன்றைய தினம் காலையில் தான் சன் டிவி செய்தியாளரை அரசு நடத்திய வித‍த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதான…

மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு!

பரண்: ஜனங்களே! நீங்கள் தான் இந்தப் பூமிக்கு சொந்தக்காரர்கள். அரசாட்சியார் உங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வேலை செய்யும் தொழும்பர்கள். ஒரு அரசாட்சியார் சரியானபடி வேலைபார்க்காவிட்டால் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு.…

50 நாடுகளுக்குச் சென்ற 10 வயது சிறுமி!

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, இதுவரை 50 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். அதேநேரத்தில், இதற்காக அவர் பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. அந்த சிறுமி குறித்த ஒரு பதிவு இந்தியாவை…

அரசைப் பலப்படுத்த குடிமகன்களை ஏன் பாடாய்ப் படுத்துகிறார்கள்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : பார்க்கும் போது எவருக்குமே பதற்றம் கூடுகிறது. டாஸ்மாக் கடைக்கு முன்பு கூடுதலான விலைக்கு ஏன் விற்கிறீர்கள்? - என்று கேள்வி கேட்டதற்காக அந்தக் குடிமகனை காவலர் ஒருவர் சரமாரியாக கன்னத்திலேயே அடிக்கிறார்.…

எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கும் முனியாண்டி!

ட்ரும்ம்... ட்ரும்ம் என்று - அதிர்கிற உறுமியைக் கேட்டிருக்கிறீர்களா? 'திடும்.... திடும்...' சலங்கைச் சத்தம் மொய்க்க காதில் விழும் பறைச் சத்தத்தை அனுபவித்திருக்கிறீர்களா? 'ல்லவ்...ல் லல்' என்று பெண்கள் நாக்கைச் சுழற்றி வரும் குலவைச்…