Browsing Category

புகழஞ்சலி

சமூக மாற்றத்தின் முன்னோடி – ஜோதிராவ் பூலே!

ஜோதிராவ் பூலே மஹாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வால்கன் என்ற கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில், கோவிந்தராவ் – சிம்னாபாய் இணையருக்கு 1827-ம் ஆண்டு எப்ரல் 11-ம் தேதி பிறந்தார். பூ விற்கும் குடும்பத்தில் பிறந்தவர் அவரது தந்தை…

‘இலக்கணச் சிங்கம்’ ஆ.பூவராகம் பிள்ளை!

இலக்கணத் துறையில் ஈடும் எடுப்பும் அற்ற பேராசிரியராகத் திகழ்ந்தவர், 'இலக்கணச் சிங்கம்' எனப் போற்றப்படும் ஆ. பூவராகம்பிள்ளை. சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய இவர்,…

புரூஸ் லீ – தற்காப்புக் கலையை நேசித்த கலைஞன்!

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு நாயகனாக இருந்த விருப்ப நாயகன்தான் புரூஸ் லீ. இன்று தற்காப்புக் கலை இந்த அளவு பிரபலம் ஆனதற்கு ஒரே முக்கிய காரணம் புரூஸ் லீயாகத்தான் இருக்க முடியும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு உண்மையே.…

எட்டு தலைமுறைகளாக நாதஸ்வரம் வாசிக்கும் குடும்பம்!

தமிழ் சினிமாவின் ‘கிளாசிக்’ வரிசையில் இடம்பெறும் இசை, நாட்டியமயமான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பலரையும் கிறங்க வைத்த நாதஸ்வரத்தை வாசித்தவர்கள் தேர்ச்சி பெற்ற கலைஞர்களான சேதுராமனும், பொன்னுசாமியும். நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில்…

ஐராவதம் மகாதேவன்: தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய கொடைகள்!

26.11.2018 - அதிகாலை இவ்வுலகத்தை விட்டுச் சென்ற அறிஞர் ஐராவதம் மகாதேவன் (1930-2018) தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய அறிவுக் கொடைகளில் இரண்டை மட்டும் அவருக்கான அஞ்சலியாகப் பதிவு செய்வோம். - 1924 இல் ஜான் மார்சல் (1876-1934) சிந்துசமவெளி…

ஃபிடல் காஸ்ட்ரோ: கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்!

கொரில்லா போர் முறையால், கியூபாவின் பாடிஸ்டா ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்தை வீழ்த்திய சோசலிசப் புரட்சியாளர், கியூபாவின் முன்னாள் அதிபர், இறுதிநாள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக எரியவைத்து, கியூபாவை…

தொழிலாளர்களின் வலிகளை இலக்கியமாக்கிய தனுஷ்கோடி ராமசாமி!

பொதுவுடைமைச் சிந்தனைகளையும், தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் புனைவுகளாக்கியவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி.

டார்வின் ஏன் தேவைப்படுகிறார்?

மனிதனை கடவுள் படைக்கவில்லை. ஒரே வம்சாவளியில் தோன்றிய வெவ்வேறு இனங்கள் அது வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு தன்னுடைய தற்போதைய நிலைக்கு வந்துள்ளன.

உவமைக் கவிஞர் சுரதா: ஊக்கம் தந்த ஊன்றுகோல்!

பொதுவாக, இந்த உலகத்தில் பாதிப்பேர் குருவின் வழியைப் பின்பற்றிச் செல்வார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர், சுரதா. தவிர, மாற்றத்தை விதைத்தவர். பிடித்தமாதிரி பெயர் வைத்துக்கொள்வதில் தப்பில்லை; ஆனால், அந்தப் பெயர் மற்றவர்களுக்குப் பிடிக்கும்…

எம்.கே.ராதா: சாதித்துக் காட்டிய சாகச நாயகன்!

வரிசையாக மூன்று படங்கள் ஓடிவிட்டால் போதும். ஐந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கதாநாயகன் 5 கோடி சம்பளம் கேட்கும் காலம் இது. 1950-களில் நிலைமையே வேறு. தியாஜராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என்று பெரிய நடிகர்கள் கோலோச்சிய கால…