Browsing Category

புகழஞ்சலி

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

பாவேந்தரை கவிஞராய், நாடக ஆசிரியராய், மேடைச் சொற்பொழிவாளராய் இதழாசிரியராய்ப் பன்முகங் கொண்டு ஒருமுக நோக்கில் உறங்காதுழைத்த அப்பேரறிவாற்றலை ஆயும்போது, நமக்குப் பல பொன்னும், மணியும், வைரமும், முத்தும் புதையல் போல கிடைக்கின்றன.

எம்ஜிஆரின் நிழலாய்க் கருதப்பட்ட ஆளுமை ஆர்.எம்.வீ!

எம்ஜிஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது வாங்கி தந்த ஆர்.எம்.வீரப்பன்!

திரைத்துறை, தமிழ்த்துறை, அரசியல், ஆன்மிகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர் ஆர்.எம்.வீரப்பன். கட்சிக்காரர்களால் ‘அருளாளர்‘, ‘ஆர்.எம்.வீ’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

நாடோடி மன்னன் வெற்றிக்கு ஆர்.எம்.வீ-யின் பங்களிப்பு!

‘நாடோடி மன்னன்’ படம் ஒருவழியாக முடிந்தது. தணிக்கைக் குழுவிற்குப் படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும். அப்போதிருந்த தணிக்கைக்குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண்டிப்புக்குப் பெயர் போனவர். விதிமுறைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காதவர். அவர் எவ்வளவு…

மக்கள் இதயங்களில் இசையாய் வாழும் நாகூர் ஹனிபா!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் மக்கள் மனங்களில் தன் இசையால் விதைத்தவர் நாகூர் ஹனிபா. மறைந்தும் தன் குரலால் மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

48 வயதில் டேனியல் பாலாஜி மரணம்!

’சித்தி’ தொலைக்காட்சித் தொடர் மூலமாக சின்னத்திரையில் கால் பதித்த பாலாஜி, அந்த நாடகத்தில் டேனியல் என்ற வேடத்தில் நடித்திருந்தார். வில்லனாக இவரது நடிப்பு, பட்டிதொட்டி எங்கும் இவரை பிரபலமாக்கியது.

பட்டம்மாள் இசையைத் தென்றலுக்கு ஒப்பிடவேண்டும்; அவ்வளவு சுகம்!

இவர் பிறந்த சமூகம் இவரை மேடையேற்றவே பல்லாண்டு காலம் தயக்கம் காடியது என்பது உண்மை. அந்தக்கால வழக்கப்படி பெண்கள் பொதுவெளியில் பாடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால், நான்கு வயதிலேயே பாட ஆரம்பித்து விட்டார் பட்டம்மாள்.

எந்தக் காலத்துக்குமான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ்!

எழுத்தாளர் இந்திரன் ஜெர்மனியில் 1818-ல் பிறந்து 1883-ல் லண்டனில் மறைந்த கார்ல் மார்க்ஸ் எனும் உலக சிந்தனையை மாற்றிய மாபெரும் சக்தி, நிஜ வாழ்க்கையில் வறுமையில் உழன்றது என்பது உண்மையே. பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளில் கிடைத்த சொற்ப…

நீங்கள் விடைபெறவில்லை பாட்சா!

2024 ஜனவரி மாதம் முதல் தேதி நண்பர் மகபூப் பாட்சாவின் அலைபேசியில் இருந்து வந்த குறுஞ்செய்தி இது. * "அன்பிற்குரிய தோழர் அவர்களுக்கு, வணக்கம். நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனையில் சொல்லி இருக்கிறார்கள். இன்று மதியம்…