Browsing Category
புகழஞ்சலி
விண்வெளி மங்கை கல்பனாவை நினைவு கூர்வோம்!
வீரமங்கை கல்பனா சாவ்லாநினைவு நாள்
ஹரியானா மாநிலம் கர்னலில், 1961 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாகப் பிறந்தாா் கல்பனா சாவ்லா.
இவருக்கு சுனிதா, தீபா ஆகிய சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரரும்…
எளிமைக்கும் இனிமைக்கும் பெயர் பெற்ற அகிலன்!
புதுக்கோட்டை ஒரு காலத்தில் சமஸ்தானமாக இருந்தது. அதை ஆண்ட ராஜாக்களின் காலத்தில் அங்கே கலை, இலக்கிய ஆர்வலர்கள் பெரும் ஆதரவைப் பெற்றார்கள்.
பி.யு. சின்னப்பா, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களும், அகிலன் என்று அழைக்கப்பட்ட பி.வி. அகிலாண்டம்…
பிரபலமாகிட்டா சுதந்திரம் போயிடும்!
நடிகர் நாகேஷின் அனுபவம்:
தனித்துவமானவர் நாகேஷ். ஒரே நாளில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, அந்த அவசரத்திலும், தன்னுடைய இயல்பான ‘டைமிங் சென்ஸூடன்’ கூடிய பளிச் நகைச்சுவையுடன் நடித்த நாகேஷின் நினைவு தினம் இன்று.
நாகேஷிடம் எடுக்கப்பட்ட ஒரு…
விடுதலைக்காக வாழ்நாளை அர்ப்பணித்த லாலா லஜபதி ராய்!
இந்திய விடுதலைப் போரில் காந்திஜி வருகைக்கு முன் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய "லால் - பால் - பால்" என்ற திரிசூலத் தலைவர்களில் முதன்மையானவர் லாலா லஜபதி ராய்.
மற்ற இருவர் பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால். பஞ்சாப் சிங்கம் என்று…
கால்பந்தாட்ட நாயகன் பீலேவின் இறுதிப் பயணம்!
கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம்தேதி காலமானார்.
அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ…
கால்பந்தாட்ட பிதாமகன் ‘பீலே’!
எந்தப் பெயரைக் கொண்டு தன்னை இழிவுபடுத்தினார்களோ, அந்தப் பெயரை அடையாளமாக வைத்து அந்தப் பெயரை உலகமே புகழும்படியாக செய்தவர் 'பீலே'.
உலக கால்பந்தாட்டத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்ட முறை தான் சரியென பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், தனக்கு…
நிறைவடைந்த துறவியின் பயணம்!
தாயின் மறைவையொட்டி பிரதமர் உருக்கம்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 99-வது வயதில் இன்று காலை உயிரிழந்தார்.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித்…
மறைந்திருக்கிற தமிழ் மரபைப் பேசி வந்த நெல்லைக் குரல்!
-மணா
டிசம்பர் 24 - தொ.பரமசிவன் நினைவு நாள் - மீள் பதிவு
தொ.பரமசிவன். பாளையங்கோட்டையிலும், மதுரையிலும் எத்தனையோ முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.
நண்பர் நிஜ நாடக இயக்க மு.ராமசாமி மூலம் தான் எனக்கு அறிமுகமானார். சிலரை முதல் சந்திப்பே…
‘தமிழ்நாடு’ பெயருக்காக 76 நாட்கள் உண்ணாவிரதம்!
ஆந்திரா தனி மாநிலமாக உருவாவதற்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பொட்டி ஸ்ரீராமுலு நினைவாக ஒரு நினைவகம் ஆந்திர அரசால் பராமரிக்கப்படுகிறது.
அதேமாதிாி ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த…
அனைவருக்கும் அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டம்!
தலைமைத் தேர்தல் ஆணையராக வாழ்ந்து காட்டிய டி.என்.சேஷன் (1932-2019)
***
“நான் அரசின் ஓர் அங்கம் அல்ல”
“பிரதமர், குடியரசுத் தலைவர் - இருவருக்கு மட்டுமே நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன்”
“எந்தவொரு தனிநபரும் எனக்கு அதிகாரத்தை வழங்கவில்லை.…