Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
முதல் டி-20: வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்திய அணி!
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் முதல் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி,…
காமன்வெல்த் போட்டி: ஹாக்கியில் அசத்திய இந்தியா!
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன் தினம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், குருப் ஏ பிரிவில் இந்தியா, கானா அணிகள் இடம்பிடித்துள்ளன.
நேற்று நடந்த மகளிருக்கான ஹாக்கிப் போட்டியில் இந்தியா,…
சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடிய வீரர் விராட் கோலி!
கடந்த 2019 உலகக் கோப்பைக்கு பிறகு விராட் கோலியின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. அதுவரை கொடி கட்டி பறந்த விராட் கோலியின் ஆட்டம் சரியத் தொடங்கியது. விராட் கோலியின் ஆட்டத்தை குறித்து பல கிரிக்கெட் வர்ணனையாளர்களும், நிபுணர்களும், முன்னாள்…
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படம்!
மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் பெயர் இடம்பெறாத விவகாரம் தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில்…
இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றிய தொடக்க விழா!
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமைந்தது.
கடந்த 1927-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் செஸ்…
திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்!
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர்…
சதுரங்க ஆட்டமும், மக்கள் திலகமும்!
அருமை நிழல்:
செஸ் ஆட்டத்தில் விருப்பம் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சதுரங்க விளையாட்டை விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் திருமதி ஜானகி அம்மாள்.
முனைவர் குமார் ராஜேந்திரன் முகநூல் பதிவு
காமன்வெல்த் திருவிழா பர்மிங்காமில் இன்று கோலாகல துவக்கம்!
காமன்வெல்த் திருவிழா பர்மிங்காமில் இன்று கோலாகல துவக்கம்
விளையாட்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த காமன்வெல்த் திருவிழா இன்று இங்கிலாந்தில் துவங்குகிறது.
பாட்மின்டன், குத்துச்சண்டை, பளுதுாக்குதல், மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்க வேட்டையை…
வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்த இந்தியா!
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை…
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் மாற்றம் தேவையா?
ரவி சாஸ்திரி கருத்து
சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு அறிவித்தார்.
நிறைய ஆட்டங்கள் விளையாடுவதால் ஒருநாள் போட்டிகளில் குறிப்பாக கவனம் செலுத்த முடியவில்லை என்று காரணமாக…