Browsing Category

விளையாட்டுச் செய்திகள்

ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி, 113 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 83…

அடிலெய்ட் போட்டியில் ஜோகோவிச் சாம்பியன்!

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில்…

3வது டி-20 போட்டி தொடரை வெல்லப் போவது யார்?

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய…

தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட் மாஸ்டரானார் பிரனேஷ்!

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் மாஸ்டர் பிரனேஷ் இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட்மாஸ்டராகவும் தேர்வாகி உள்ளார். இவர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில்…

இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கபில்தேவ்!

இந்திய கிரிக்கெட் அணியை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கபிலின் பிறந்தநாளில், அவரது சர்வதேச வாழ்க்கை எப்படி இருந்தது மற்றும் அவரது சில…

ஆன்லைன் சூதாட்டம்: காவல்துறை நூதன நடவடிக்கை!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுதும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்ட 17 வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை…

T20 லீக் போட்டியை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!

புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், Viacom18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் ஒரு சிறப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியிலிருந்து தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் நேரடி பிரீமியரை…

உலகக் கோப்பை வெல்வதே இலக்கு!

ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார். இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள்…

ரிஷப் பந்த்தின் காயங்கள் ஆற 6 மாதங்கள் ஆகும்!

 - மருத்துவர்கள் தகவல் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

ஆன்லைன் விளையாட்டு: சிபிசிஐடி நோட்டீஸ்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில், ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி…