Browsing Category

விளையாட்டுச் செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி: 3-வது முறையாக பட்டம் வென்ற ஜெர்மனி!

ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கித் தொடரின் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழத்திய ஜெர்மனி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் பெல்ஜியம்,…

ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி (2022) அறிவிப்பு!

- பட்டியலில் இடம் பெற்ற ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும்…

இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான  உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும், 2வது போட்டியில் ஐக்கிய அரபு…

முடிவுக்கு வந்தது வீராங்கனைகளின் போராட்டம்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண்சிங் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான…

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா வெற்றி!

ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று இந்திய அணி (டி பிரிவு) தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஷாம்சர்…

ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்!

தூத்துக்குடி அருகே தட்டப்பாறை ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் பாலன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சரிவர வேலைக்கு செல்லாத இவர், ஆன்லைன் ரம்மி  விளையாடும் பழக்கத்திற்கு…

அதிரடி காட்டிய இந்தியா; அடங்கிப் போன இலங்கை!

இந்தியா-இலங்கை இடையிலான 2வது ஒருநாள் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த 2வது ஆட்டத்தில் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற  இலக்கில் இலங்கை…

உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்க விழா!

ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. இன்று முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில்…

டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரராக ஹாரி புரூக் தேர்வு!

ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்தது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த…

ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி, 113 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 83…