Browsing Category

தமிழ்நாடு

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம்!

தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றம் சட்டசபையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-…

மக்களின் ஒத்துழைப்பின்றி போராட்டம் வெற்றிபெறாது!

ஒரு காலத்தில் அரசால் தீவிரமாகத் தேடப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வந்தவர் புலவர் கலியபெருமாள். தமிழகத்தைச் சேர்ந்த நக்ஸலைட் தலைவர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் ஒரு காய்கறிக்கடை ஒன்றின் முகப்பில் வயது முதிர்ந்த நிலையில் அவரைச்…

‘குயில்’ என்பது பாரதிதாசனின் குறியீடு!

பாரதிதாசன் நினைவு நாள் பதிவு: “தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன். எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்” என்று தன்மான எக்காளமிட்ட பாரதிதாசன் மொழிவழித் தேசியத்தின் இலக்கியச் சின்னம் ஆவார். இந்த…

தமிழுக்காக எதையும் செய்யத் துணிய வேண்டும்!

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பேச்சும் தமிழ், மூச்சும் தமிழ் என்று ஒவ்வொரு தமிழனும் வாழ வேண்டும்; தமிழுக்காக எதையும் செய்யத் துணிய வேண்டும்; தமிழை பழிப்பவனை எதுவும் செய்யத் துணிய வேண்டும்; தமிழ் நாடு முன்னேற வேண்டும்; தமிழ்…

எது நல்ல பேச்சுத் தமிழ்?

“மிக நீண்ட இலக்கிய மரபு உள்ள கிரேக்கம், அரபி மொழிகளைப் போலவே தமிழிலும் எழுத்துத் தமிழ், வானொலி மற்றும் தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பு, அரசியல் மற்றும் இலக்கிய மேடைகள் போன்ற சூழல்களில் பயன்படுத்தப்படும் தமிழுக்கும் ஒரு குறிப்பிட்ட வட்டார,…

ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை ‘ழ’!

தமிழக சட்டப் பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ் மொழியின் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சொல்லைத்தான் நாம் இன்று வரை பயன்படுத்தி…

முகக்கவசமும் சமூக இடைவெளியும் அவசியம்!

- அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தியாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று (ஏப்ரல்-19) 30 பேருக்கு…

மருத்துவப் பட்டங்களைத் திருப்பி அளிப்போம்!

 - குடியரசுத் தலைவருக்கு 2000 மருத்துவர்கள் கடிதம் கொரோனா மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக கடந்த ஆண்டு முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தள்ளி போனது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு நடைபெற்று தற்போது கலந்தாய்வு…

தங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நம் பள்ளி நம் பெருமை…

வன விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்க…!

- உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் கூடலூர் பகுதியில் யானைகள் உட்பட நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள மணல் கொள்ளி பகுதிக்கு உணவு தேடி வரும் காட்டு யானைகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் தொடர்ந்து நீடித்து வருகிறது.…