Browsing Category

தமிழ்நாடு

மதம் மாறியவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து பற்றி ஆய்வு!

இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950-ல் இயற்றப்பட்டு அவ்வப்போது அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சாசனத்தில், ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே அதற்குரிய சலுகைகள் வழங்கப்படும் எனவும்,…

இந்து அறநிலையத் துறையை இரண்டாகப் பிரிக்க வேண்டும்!

- தொல்.திருமாவளவன் கோரிக்கை தென்காசி மாவட்டத்தில் பாஞ்சாங்குளம் மற்றும் குறிஞ்சாகுளத்தில் சாதியக் பாகுபாடு தொடர்வதாக கூறி, அதனை கண்டிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சங்கரன்கோவிலில்…

ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை!

- அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம்…

ஆன்லைன் சூதாட்டத் தடை: அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. நேற்று கூட தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். எனவே உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன்…

என் சாவுக்குக் காரணம் ஆன்லைன் ரம்மி தான்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில் நிலையம் அருகே நாளங்காடிக்கு பின்பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து…

ரவுடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- காவல்துறையினருக்கு டி.ஜி.பி. உத்தரவு தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை காவல்துறையினர் தரம் பிரித்து பட்டியல் தயாரித்துள்ளனர். அதனடிப்படையில், ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து…

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு!

- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 51 % உயர்வு!

- சபாநாயகர் அப்பாவு  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய அளவில் ஊரகவளர்ச்சி மூலம் ஊரக சுகாதாரத்தில் சிறந்த மாநில பட்டியலில் 3-வது இடத்திற்கான விருதை…

மீனவர்கள் காணாமல் போவதைத் தடுக்க நவீன தொழில்நுட்பம்!

- தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி காணாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

அதிமுக பிளவால் சட்டசபையில் எந்தப் பிரச்சினையும் வராது!

- சபாநாயகர் அப்பாவு பாளை யூனியன் நொச்சிக்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் பேசிய அவர், “காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் காந்தியை…