Browsing Category
தமிழ்நாடு
120 முதியவர்களை விமானத்தில் பறக்க வைத்த ‘மனிதர்’!
தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்கவேண்டும் என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. இதுபற்றி முருக ஆனந்த் என்பவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி…
தமிழுக்குத் தொண்டு செய்வோரை வாழ்த்துவேன்!
இன்றைய நச்:
“என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்”
- புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து…!
கரிசல் காட்டுக் களங்கள்!
ஊரை விட்டு ஒதுங்கியிருந்த அந்த களத்துமேட்டில் அமாவாசை இருட்டில் அரிகன் விளக்கு அல்லது லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் ஓரத்தில் கட்டிலில் கருப்பு ஜமுக்காளத்தை போர்த்திக்கிட்டு படுத்திருந்தபோது வயது பத்து.
அப்ப இந்த சிகப்புக்கோடு போட்ட கருப்பு…
பிரதமர் பயணமும் பஞ்சு மிட்டாயும்!
தீக்கதிர் தலையங்கம்:
பிரதமர் மோடியின் சென்னைப் பயணம், தமிழக மக்களுக்கும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகிக்கும் என்றெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டது.
ஆனால், தமிழக முதல்வரின் ஐந்து நிமிடப் பேச்சு, ஒன்றிய அரசின்…
மக்கள் முதல்வர் என்றால் அது காமராஜர்தான்!
ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு!
- சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில…
நூற்றாண்டைத் தொட இருக்கும் கலைஞர் வாழ்வின் சில துளிகள்!
“இந்தக் கொடுமை செய்தால்
ஏழைகள் என்ன செய்வோம்?
இனிப் பொறுக்க மாட்டோம்
ஈட்டியாய் வேலாய் மாறுவோம்”
- இது கலைஞர் கருணாநிதியின் தந்தையான முத்துவேலர் எழுதிய பாடல் வரிகள். தனது தந்தையின் பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார் கலைஞர்.
*. சென்னை…
மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பது எப்படி?
சமகால கல்விச் சிந்தனைகள்: 1 / கல்வியாளர் உமா
*****
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் ஏற்படும் பிரச்னைகளை கருணையுடன் அணுகி, அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் கல்வியாளர்களில் உமா மிக முக்கியமானவர்.
அரசுப் பள்ளி ஆசிரியராகப்…
காமராஜரைப் புகழ்ந்த கலைஞர்; மகிழ்ந்த அண்ணா!
“காமராஜரின் கட்சிப்பற்று எனக்கு அவரிடம் மதிப்பையும், பெரியாரின் ஓயாத உழைப்பு அவரிடம் மதிப்பையும், ராஜகோபாலாச்சாரியாரின் பேரறிவு அவரிடம் மதிப்பையும், ம.பொ.சி.யின் தியாகம் அவரிடம் மதிப்பையும் எனக்கு அளித்திருக்கிறது’’ என்று தம்பி கருணாநிதி…
ஹெல்மெட் அணியாத 2023 பேர் மீது வழக்கு!
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விதிமுறைகள் நேற்று முதல்…