Browsing Category
தமிழ்நாடு
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
உள்துறை அமைச்சரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக…
மின்கம்பி செல்லும் பாதைகள் பராமரிக்கப்பட வேண்டும்!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரையைச் சேர்ந்த சூரியகாந்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது கணவர் சதுரகிரி தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு எனது வீட்டிற்கு அருகே வாழை தோப்பில்…
நாளை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!
- தமிழக அரசு உத்தரவு
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த அறிக்கையின்படி ஆழ்கடல் மீன்பிடி…
பயணிகளிடம் மரியாதையுடன் நடக்க வேண்டும்!
- ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவு
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சில தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து…
அரசு மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்கவும்!
- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம்…
ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்!
டிஜிபி சைலேந்திரபாபு
கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு…
அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசு அரசாணை
தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள்.
பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு…
ராக்கிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது.
இதில் இடஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில்…
708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்!
தமிழக அரசு அரசாணை!
தமிழகத்தில் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கிராமங்களை போல, நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தரமான…
பயிர்களைக் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்!
- தமிழக அரசு வேண்டுகோள்
பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள…