Browsing Category

தமிழ்நாடு

மணமகளை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற மணமகன்!

சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 வது வார்டு வடபெரும்பாக்கம், செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோபால். இவரது மனைவி கண்ணகி. இந்த தம்பதியரின் மகன்தான் விஜய். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்…

உரிய அனுமதிக்குப் பிறகே பேனா நினைவுச் சின்னம்!

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு ஒப்புதல் சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல…

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, கோடம்பாக்கத்தில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ…

அரசு வேலைக்காக காத்திருக்கும் 68 லட்சம் பேர்!

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், “அரசுப் பணிக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின்…

தூய்மைப் பணியாளர்களின் பணி மகத்தானது!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு மழைக்காலங்களில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணியாளர்களை பாராட்டி பேசினார். அப்போது…

ஈரோடு இடைத்தேர்தல்: தொடங்கியது வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று காலை 11 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. முதல்நாளான இன்று…

ஒடிசா அமைச்சர் நபா தாஸைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று…

மாணவ உளவியல் பின்பற்றப்பட வேண்டாமா?

சமகாலக் கல்விச் சிந்தனைகள் : 13 ஒரு மருத்துவமனையில் சேரும் நோயாளிகளை அவரவரது உடல்நிலைக்கேற்ப சிகிச்சை அளிப்பது எப்படி முக்கியமோ அதுபோல் பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளை அவரவரது உளநிலைக்குத் தக்கவாறு பேணிக் கல்வியளித்தல் அவசியம் என உலகிற்கு…

சென்னையில் தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!

சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது… வரலாற்றில் இன்று – 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றொருவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச்…