Browsing Category

தமிழ்நாடு

சட்டமசோதாவை நிராகரிக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை…

அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை!

சு. வெங்கடேசன் எம் பி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (2014-15) கீழடியில் அகழாய்வுக்கான தொல்நிலம் ஒன்றினைக் கண்டறிந்து அங்கே அகழாய்வுப் பணியினை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு தொடங்கிய காலம். தொடக்கத்தில் நானும் நண்பர்களும் மாதத்திற்கு ஓரிரு…

குழந்தை திருமணம் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும்!

- நீதிபதி பி.வி.சாண்டில்யன்  திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சர்வதேச உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு வளரிளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட…

வதந்தி குறித்து கண்காணிக்கக் குழு அமைப்பு!

 - டி.ஜி.பி. உத்தரவு தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோ பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு…

பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் உரிமை உண்டு!

- உயர்நீதிமன்றம் உத்தரவு குடும்ப சொத்தில் தங்களுக்கும் சமபங்கு வழங்கக்கோரி பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி செம்மாயி மற்றும் அவரது மகள் பூங்கொடி ஆகியோர் சேலம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த…

கீழடிக்குச் செல்ல ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்து, சுமார் இரண்டு மணி நேரம் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தை…

சமூகநீதிதான் திராவிட இயக்கத்தின் குறிக்கோள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தோள்சீலைப் போராட்ட 200-வது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற…

மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டுகிறது பாஜக!

- தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்ளாக இருந்து வந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம்…

ஆபத்தாகும் மருத்துவக் கழிவுகள்!

கேரள மாநிலத்திருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மின்சாதனக் கழிவுகள், திட, திரவ உயிரிக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் போன்றவை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்பவது தொடா்கதையாகி…