Browsing Category
தமிழ்நாடு
வழிநெடுக நல்ல வெயில்… வண்டி பஞ்சர்!
சூரியன் மறைந்து நிலா எட்டிப் பார்த்த நேரத்தில் கோயில் திருவிழா களைகட்டத் தொடங்கியது. மேள தாளம் முழங்க உள்ளூர் சாமிக்கு திருக்கல்யாணம். ஒரு நிஜமான திருமணத்தைப்போல சீர் வரிசை, மாப்பிள்ளை வீடு, பெண் வீடு, மாலை மாற்றுதல் எனப் பல சடங்குகள்.…
மீண்டும் அமைச்சரானார் பொன்முடி!
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
‘நீர்’ நலமா நண்பரே!
இயற்கையை ரசிப்பவர்களுக்கு, எப்போதும் நீர் தருவது பேரின்பம் மட்டுமே! மழையை ரசிப்பவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். ஒரு சொட்டு நீர் முதல் பெரும் பிரவாகமாகக் காட்சியளிக்கும் நீர்நிலை வரை அனைத்தும் நம்மை இன்பத்தில் ஆழ்த்துபவை.
அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக, அதிமுக!
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் விலை ரூ.500: பெட்ரோல் விலை ரூ.75 !
மக்களவைத் தேர்தலையொட்டி திமுக உருவாக்கியுள்ள தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
தொல்லியல் துறையில் நீண்ட மரபை உண்டாக்கிய ஜான் மார்ஷல்!
இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.
மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்கும் விசிக!
விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
தொகுதியை ஒதுக்குவதில் தீவிரம் காட்டும் திமுக!
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு…
கொதிக்கும் விவகாரத்தை கையில் எடுத்த விஜய்!
நீண்ட காலமாக அரசியல் ஆசையை மனதில் தேக்கி வைத்திருந்த ’இளையத் தளபதி’ விஜய் ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி, அரசியல் கட்சியாக ஆரம்பித்து விட்டார்.
’தமிழக வெற்றிக் கழகம்’ என அந்த கட்சிக்கு பெயர் சூட்டி உள்ளார்.
கட்சியில் 2 கோடி…
யார் இந்த அவர்?
76 ஆண்டுகளுக்கு முந்தைய கடிதத்தின் ஒரு பகுதி :- "பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம வாலிபனாகவே இவர் இருக்கிறார். எதிர் காலத்தில் ஒரு சிறந்த கிசான் கட்சித் தலைவராக இவர் வளர்வார்."
- இக்கடிதத்தை எழுதியவர் பி.சீனிவாச…