Browsing Category

தமிழ்நாடு

அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணி தீவிரம்!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான ஆயுத்தப் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன. முன்னதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழகம் வந்து இங்குள்ள…

தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது பற்றி அரசுக்குக் கவலையில்லை!

மதுரையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பள்ளிக்கூடம், குடியிருப்புப் பகுதி…

பிப்-23 ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட்!

இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்  கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது.  இந்த நிலையில், வரும் 23ம் தேதி மீண்டும் கூடுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால்,…

பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு!

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று கட்ட அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட…

நீர்நிலைகளைப் பாதுகாப்பது நமது கடமை!

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீர்நிலைகளைக் கண்டுபிடித்து, பாதுகாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார்…

தமிழக அகழ்வாராய்ச்சி குறித்த வெள்ளை அறிக்கை தேவை!

தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியக்குழு அனுமதி அளித்துள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம்…

6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.…

ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே…

பிப்.5 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

நடப்பாண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர்  பன்வாரிலால்…