Browsing Category

தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லை!

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வித்…

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என, விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு கடிதம் ஒன்றை…

அண்ணா பல்கலை சம்பவம்: ஊடகத்தின் அறமற்ற செயல்!

சென்னையின் அடையாளமாக மட்டுமல்ல தமிழ்நாட்டின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவதும் அண்ணா பல்கலைக் கழகம். எங்கேயாவது ஒரு சின்ன கிராமத்துப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் கூட, அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற வேண்டும் என்ற…

தமிழ்நாட்டில் தமிழில் பாடுங்கள்!

படித்ததில் ரசித்தது: 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 'தமிழிசை மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டின் நோக்கமே, இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பதாக இருந்தது. அதற்காகத் தீர்மானமும்…

அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?

2024-ம் ஆண்டின் கடைசி நாட்கள் தமிழகத்தைக் களங்கப்படுத்தும் கறுப்புச் செய்திகளுடன் முடிகிறதே என கவலைப்பட வைத்த சம்பவம், நெல்லையில் அரங்கேறியது. அங்குள்ள பாளையங்கோட்டை பகுதியில் நெல்லையின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது, கடந்த 20-ம் தேதி…

வெம்பக்கோட்டையில் 2000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்!

வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருட்கள், சங்கத் தமிழர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தைப் பறைசாற்றுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதி​யமைச்சர் அமைச்சர் தங்கம்…

இந்த ஆண்டு இதுவரை 554 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது. தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது. இருப்பினும், எல்லை தாண்டி…

சமூகநீதி வரலாற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பு!

புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய சர்ச்சையான விவாதங்கள் நாடு முழுக்க நடந்து கொண்டிருக்கும் நிலையில், எழுத்தாளர் நீரை மகேந்திரன் எழுதி, முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘கலைஞர் இயக்கவியல்’ என்கின்ற திராவிட கருத்தியல் சார்ந்த…

வைக்கம் போராட்டம்: பெரியார், காந்தியின் நிலைப்பாடுகள்!

நூல் அறிமுகம்: வைக்கம் போராட்டம்! ★ வைக்கம் - கேரளத்திலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான் ! ★ வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஒரு ஆவணமாக, கள…

ஒரே நேரத்தில் வியப்பையும் கோபத்தையும் தந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

துணிச்சலானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்கிற பிம்பம் ஈவிகேஎஸ்க்கு உண்டு. ஆனால் அந்த 'துணிச்சல்' பிரச்சினைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது.