Browsing Category
கல்வி
பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி அரசுக்கு…
பொறுப்புடன் செயல்பட நாம் தயாராவோம்!
குடியரசு தினத்தன்று ஒரு வாழ்த்து மழை. நம்முடைய அலைபேசி நிரம்பி வழியும் அளவிற்கு வாழ்த்து மழை.
ஒரு நிலையில் இந்த வாழ்த்துச் செய்திகளைப் பார்த்துப் பார்த்து ஏதோ ஒரு வகையான மன உளைச்சல் வந்து விட்டது. எதையும் நாம் புரிந்து செய்கின்றோமா அல்ல…
அரசுப் பள்ளி ஆசிரியை உமாவுக்கு சாதனையாளர் விருது!
மனிதர்களின் பல ஆண்டுக்கால கடும் உழைப்புக்கும் தியாகத்திற்கும் ஒருநாள் பலன் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் ஒரு மிகச்சிறந்த எலிப்பொறியை பெரிய காட்டுக்குள் செய்தாலும், அதை உலகமே ஒருநாள் கண்டுகொள்ளும். அப்படித்தான் 9 சிறந்த சேவையாளர்களுக்கு…
அரசு கல்வி நிறுவனங்களில் ஆவணங்கள் தமிழில் கையாள வேண்டும்!
தமிழக அரசுத் துறைகளில் கையாளப்படும் கோப்புகள், பதிவேடுகள், ஆவணங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், தாக்கீதுகள், கடிதங்கள் உள்ளிட்டவற்றில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, தமிழில் மட்டுமே…
தற்கால கல்விச் சிக்கல்களைப் பேசும் அற்புத நூல்!
சென்னை புத்தகக்காட்சி நூல் வரிசை: 2
பன்மைவெளி பதிப்பகம் வெளியிட்டுள்ள சு.உமாமகேசுவரி எழுதியுள்ள கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற நூல் இன்றைய கல்வி முறையில் காணப்படும் சிக்கல்களை எடுத்துக்கூறி, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.…
ஊடக வெளிச்சம் கிடைக்குமா நமது இளைஞர்களுக்கு?
இன்றைய அரசியல் சூழல் நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. அந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை நம் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன.
‘உண்மை தான் கடவுள்’ என்ற காந்தியின் வாதம் முடக்கப்பட்டு இன்று தேர்தலுக்காக ஒருவித அரசியல் கட்டமைக்கப்பட்டு தேர்தலில்…
12 ம் வகுப்புப் பொதுத் தேர்வு மே-3 ல் துவக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. செய்முறை…
இணைய வழிக் கற்றலில் மாற்றங்கள் காலத்தின் தேவையா?
கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில் அரும்பிய ஆன்லைன் வழிக் கல்வியில் பல மாற்றங்களைச் செய்யவேண்டிய காலகட்டம். அரசுகளும் தொழில் நிறுவனங்களும் கல்விச் சாலைகளும் தாங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.
இவற்றுள்…
6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.…
இணையவழிக் கல்வி: ஆசிரியரும், மாணவரும்!
நலம் வாழ: தொடர் - பகுதி 5
நாம் இப்போது கடைசியாகப் பார்க்கப் போவது முதன்மையான ஒரு விஷயம். அதாவது இணைய வழிக் கல்வியில் எது இருந்தால், இந்த முறையே ஒரு பிரச்சினையாக யாருக்கும் தோன்றாது? ஆசிரியருக்கும், மாணவருக்கும் புரிதல் இருக்க வேண்டும்.…