Browsing Category
கல்வி
மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பது எப்படி?
சமகால கல்விச் சிந்தனைகள்: 1 / கல்வியாளர் உமா
*****
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் ஏற்படும் பிரச்னைகளை கருணையுடன் அணுகி, அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் கல்வியாளர்களில் உமா மிக முக்கியமானவர்.
அரசுப் பள்ளி ஆசிரியராகப்…
பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராவைக் கட்டாயமாக்கலாம்!
- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
பணியிடங்களில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு…
சமூக நீதி என்பது இதுவா? – கல்வியாளரின் கேள்வி!
சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தொந்தரவு தரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தந்து அனுப்பிவிடுவோம் என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு…
தேர்வுகளுக்கு மாற்றம் எப்போது?
தேர்வு முறைக்கு மாற்றுவேண்டும் எனக் கேட்டால், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே பறக்கும் படையுடன் (Flying Squad), அதோடு இணைந்து சமீபகாலங்களில் ஒரே மையத்தில் பார்வையிடும் நிலைப்படையும் (Standing squad) எனக் கூடுதலாக இறுக்கியுள்ளனர்.
இந்த…
தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு!
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 3936 மையங்களில்…
கல்விக்கான மேடைகளில் பெண்கள் அதிகமாக இடம்பெறுவது எப்போது?
கல்வியாளர் உமா
பேராசிரியர் ஜவஹர்நேசன் எழுதிய புத்தகம் சென்னை ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் அரங்கில் நடைபெற்றது. இந்திய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு - எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு என்ற இந்த நூல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும்…
குழந்தையை பிளே ஸ்கூலில் சேர்ப்பது நல்லதா?
பெற்றோர்கள் அனைவரும் தற்போது தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது... எந்த வயதில் சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் பரபரப்புடனும், பதற்றத்துடனும் இருப்பார்கள்.
உளவியல்ரீதியாக குழந்தைகளை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற பள்ளியில்…
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!
கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாதாந்திரத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.
இதனிடையே…
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு செல்லும்!
- சென்னை உயர்நீதிமன்றம்
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை…
தமிழின் முதல் அச்சு நூல் எது?
இந்தியாவிலேயே தமிழில் தான் முதல் நூல் அச்சாகியிருக்கிறது. அதன் பெயர் -தம்பிரான் வணக்கம்.
போர்த்துக்கீசிய மொழியில் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார். நூல் அச்சாகிய நாள் 20.10.1598.
இதன்…