Browsing Category

இந்தியா

20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் 6.72 லட்சம்!

பல்வேறு மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 6.72 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த…

இந்திய வங்கித் துறை சீராக உள்ளது!

ரிசர்வ் வங்கி அறிவிப்பு அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் வங்கித் துறை எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சீராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதானியின் குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து…

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி!

ஒன்றிய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம்…

மக்கள் பணத்தை நண்பர்களுக்காக பயன்படுத்தும் பாஜக!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் மக்கள் வரிப்பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பாஜக பயன்படுத்தி வருவதாக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தாமன்…

பொது சிவில் சட்டம் அமல்படுத்த முடிவெடுக்கப்படவில்லை!

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக மாநிலங்களவையில்…

3 ஆண்டுகளில் பிரதமா் மோடியின் பயண செலவு!

பிரதமா் மோடி, கடந்த 2019-ல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக சுமார் 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை…

மனதை விசாலமாக்கும் பயணங்கள்!

சமீபத்தில் ஒடிசாவுக்குச் சென்றுவந்த பயண அனுபவத்தை சுருக்கமாக பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் கார்குழலி. அந்த சுவாரசியமான பயணம் இதோ... இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மும்பையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்குப் போனதைத் தவிர வட…

காவிரியில் தண்ணீர் எடுக்க கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது!

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு கர்நாடகம் - தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில்…

இனி எந்தெந்த பொருட்கள் விலை குறையும்?

நாட்டின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த தேர்தல் மீது மோடியின் நடப்பு ஆட்சியில் தாக்கல் செய்யும் கடைசி…

ஒழுக்கத்தை மீறும் அதிகாரிகள் மீது ராணுவ நடவடிக்கை!

திருமணமான பெண்ணுடன் உறவு வைத்து கொள்வது குற்றமாகும் என்ற இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 497-ஆவது பிரிவை 2018-இல் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீா்ப்பில் இருந்து ராணுவத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு…