Browsing Category

நாட்டு நடப்பு

இரவைப் பகலாக மாற்றிய தீப்பந்து!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் விமான நிலையத்தில் பதிவான ஒரு நம்பமுடியாத காட்சி தற்போது வெளியாகியுள்ளது. வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து விமான நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை அன்று தீப்பந்து போன்ற ஒன்று…

குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை!

ஐபில் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணியும் குஜராத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20…

வெப்பத்தால் வீட்டிற்கு வெளியே தூங்கும் 10 லட்சம் பேர்!

இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் 115 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்தும் காணப்பட்டது. இந்த கோடைக் காலத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகமாகவே பதிவாகி வருகிறது.…

சென்னையில் தோனியின் கடைசி போட்டி?

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு சில விஷயங்கள் முடிவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் தோனியின் ஓய்வு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தாலும், தமிழ் நாட்டின் செல்லப்பிள்ளை அவர். ஒரு காலத்தில் சினிமா…

உலகத் தடகள தரவரிசையில் நீரஜ் சோப்ரா முதலிடம்!

ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 1,455 புள்ளிகள் பெற்று முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா. கடந்த 5-ம் தேதி தோஹா…

2000 நோட்டுகள் விஷயத்தில் ஏன் இத்தனை குளறுபடி?

இன்று முதல் 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் இறுதிக்குள் பெரும்பாலான 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர். சுமார் 10.8…

இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான பார் மூடல்!

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு, நேற்று காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார். அதே இடத்தில்…

ரூ.2000 நோட்டை மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமல்!

மக்கள் மத்தியில் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், அவற்றை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கடந்த 19-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நோட்டுகளை ஒருவர்…

பிச்சைக்காரன் படமும், பண மதிப்பிழப்பும்!

இயக்குநர் ச‍சியின் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் வெளிவந்தபோதே அதில் இடம் பெற்ற காட்சி மிகவும் பிரபலம். “ஆயிரம் ரூபாய் நோட்டை மதிப்பிழக்கச் செய்வது” பற்றி அதில் பிச்சைக்காரக் கதாபாத்திரம் பேசியிருக்கும். என்ன…

களைகட்டும் ஏற்காடு மலர்க் கண்காட்சி!

ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை  அமைச்சர்கள் கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும்…