Browsing Category

நாட்டு நடப்பு

பிங்க் ஆட்டோ: பெண்களால் பெண்களுக்காக!

சென்னை ரோட்டரி சங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும் பிங்க் ஆட்டோ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம்…

நீட் கோச்சிங் ரூ. 13 லட்சம்: சாமானியனுக்கு சாத்தியமா?

- மதிவாணன் மாறன் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதனை முன்வைத்து பல்வேறு கொண்டாட்டங்களைப் பார்க்க முடிகிறது. நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர் விழுப்புரம் மாவட்டத்தைச்…

போர், வன்முறையால் 11 கோடி போ் புலம்பெயா்வு!

போா், மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களால் கடந்த 2 மாதங்களில் உலகம் முழுவதும் சுமாா் 11 கோடி போ் புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ஐ.நா. அகதிகள் நல ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி,…

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புயல் புகைப்படங்கள்!

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ம் தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்த புயல்…

இந்தியாவில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

கடந்த ஆண்டில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 136.5 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது என இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின்…

சூரியனைப் பார்க்க ஒரு பயணம்!

பத்திரிகையாளரின் அனுபவப் பதிவு நூலகத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரத்தினம் ராமாசாமி. புதிய பார்வை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியவர். ஒரு நாள் காலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் சூரியனைப் பார்க்கவேண்டும் என்ற…

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கிய ஒன்றிய அரசு!

நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை. மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத்…

கூட்டணி தர்மத்தை உணர்ந்தவன் நான்!

அண்ணாமலை விளக்கம் அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என் நேர்காணலை சரிவர புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் எனக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். மோடியின் அரசியல்…

பறவையின் மனம் கொண்ட குழந்தைகள்!

குழந்தையின் செயல்பாடுகளில் நிரம்பியிருக்கும் பரிசுத்தமான அன்பு, பார்ப்பவரைக் கூட தொற்றிக் கொள்ளும். அதனால்தான், புதிதாக எந்த குழந்தையைப் பார்த்தாலும் அதனைக் கொஞ்சும் இயல்பு மனிதர்களிடம் உள்ளது. விதிவிலக்காக முகம்சுளிக்கும் ஒரு சிலர் கூட,…

ஆசிரியர் சங்கங்களின் வேலை என்ன?

குமுறும் கல்வியாளர் உமா ஆசிரியர்கள் சங்கத்தினர்களும் ஆசிரியர்கள்தானே. அவர்கள் பள்ளிக்கு செல்வதும் கற்பித்தல் உள்ளிட்ட மற்ற செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்ற வரையறை இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் உமாமகேஸ்வரி. ஒரு குறிப்பிட்ட…