Browsing Category

நாட்டு நடப்பு

வீராங்கனைகள் விவகாரத்தில் யாருக்கு அவமானம்?

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போது நாடாளுமன்றம் நோக்கி…

உக்ரைனை குற்றம் சாட்டும் ரஷ்யா!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது. உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி…

ஒரு புத்தகம் என்ன செய்யும்…?

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விவரங்கள் தெரியவரும். 2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை  தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், அனைத்தைப் பற்றியும்  வினாக்கள் உருவாகும். 3.…

இதுதான் பெரியாரின் தொண்டு!

தேர்தல்களால் அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும்; மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது. சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்; அதைத்தான் பெரியார் ஈ.வெ.ரா. செய்தார். சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும், சமூக நீதியைக்…

பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும்!

மகளிர் ஆணையத் தலைவி டெல்லி காவல்துறையினருக்கு கடிதம் பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மகளிர் ஆணையத் தலைவி டெல்லி காவல்துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக…

நரிக்குறவர் சமூகத்தினருக்கு எஸ்.டி. சான்றிதழ்!

- நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் க.லட்சுமி பிரியா வருவாய் நிர்வாக ஆணையருக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “அட்டை வடிவிலான எம்.பி.சி. சான்றிதழை ரத்து…

மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை!

மின்வாரியம் எச்சரிக்கை மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை…

ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டும், நிர்மலா சீதாராமனின் பதிலும்!

“2000 நோட்டை ஏன் அறிமுகப்படுத்தினார்கள்? இப்போது ஏன் அதை மதிப்பிழக்கச் செய்தார்கள்?’’ இந்தக் கேள்விகளை ஒவ்வொரு வங்கியிலும் காத்திருக்கும் சாமானிய மக்களிடமும் கேட்க முடிகிறது. மொத்தமாக‍க் கட்டுக்கட்டாக 2000 நோட்டுகளை வைத்துக் கொண்டு…

வென்று காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

16-வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16-வது ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

அம்பதி ராயுடு – ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் ஹீரோ!

கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் வெற்றி தேவதைகளால் ஆசிர்வதிக்கப்படுவதில்லை. சச்சின், தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் தொட்டதெல்லாம் துலங்கிய அதே நேரத்தில், தங்கள் இடத்தை தக்கவைக்கவே காலம் முழுக்க போராடிய வீரர்களும் கிரிக்கெட் உலகில்…