Browsing Category
நாட்டு நடப்பு
மணிப்பூரில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 175!
மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,108 பேர் காயமடைந்துள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ம் தேதி மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும்…
அடுத்த 3 மாதங்களுக்கு எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
டெங்கு…
கற்பித்தலை நவீன முறைக்கு மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியை!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வித்தியாசமான முறையில் ஆடிப் பாடி உற்சாகத்தோடு பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை. இன்ஸ்டிராகிராமை கலக்கும் பாக்கியா டீச்சரின் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பை காணலாம்.
தனியார் பள்ளிகளின்…
சுற்றுச் சூழல் பாதுகாப்பு அக்கறையோடு செயல்படுவோம்!
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலை வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான…
மாணவிகள் பயன்படுத்தும் கிணற்றில் கழிவுநீர் கலக்கும் சமூக விரோதிகள்!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்யா ஸ்டூடியோ பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரில், டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு…
ஏன் பொதுவெளிப் பேச்சுகள் எல்லை மீறிப் போகின்றன?
மைக் அல்லது காமிராவுக்கு முன்னால் சென்றால் நம்மில் பலர் தனிச் சாமியாட்டமே ஆடத்தொடங்கி விடுகிறார்கள். தனி வீறாப்பு வந்து விடுகிறது. வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வரம்பு மீறுகின்றன.
சமீபத்தில் ஒரு மதம் சார்ந்த மூத்த பெரியவர் ஒரு கூட்டத்தில்…
குருட்டு நம்பிக்கையில் இருந்து மக்களை மீட்ட தலைவன்!
காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலாளர்களின் மாநாடு. திரளான மக்கள் பந்தலுக்குக் கீழே கூடியிருப்பார்கள்.
மாநாட்டின் தலைவர் பேசி முடித்து, அமர்ந்துவிட கூட்டத்தில் ஒரே சலசலப்பு. மக்கள் தங்களுக்குள்ளே அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.…
மழைக்காலத்தில் எத்தனை அவதிகள்?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
மழைக் காலம் துவங்கிவிட்டது.
தமிழ்நாடு முழுக்கப் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர்த் ததும்பி ஓடுகிறது. வாகனங்கள் தடுமாறிப் போகின்றன.
பெய்கிற மழையை எந்த அளவுக்குச் சேமித்து…
அச்சுறுத்தும் டெங்கு – சில தகவல்களும் எச்சரிக்கையும்!
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வந்து விட்டாலே, டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தல் தொடங்கி விடுகிறது.
அதோடு 'நிபா' வைரஸூம் பரவி அதற்கும் சிலர் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், புதுச்சேரியிலும் பலியாகி இருக்கிறார்கள்.
சென்னை அரசுப் பொது…
சீனாவில் பிரபலமாகும் ஒரு நாள் திருமணம்!
திருமணம் என்றாலே பலவிதமான சடங்குகள் இருக்கும். ஆனால் சீனாவில் திருமணத்தை ஒரு சடங்காகவே செய்து வருகிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருக்கிறது.
சீனாவில் இருக்கும் ஹெபெய் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஒரு நாள் திருமணங்கள் பரவலாக…