Browsing Category
நாட்டு நடப்பு
அச்சுறுத்தும் புதிய வகை ஜேஎன்.1 கொரோனா!
கொரோனாவின் புதிய வகையான ஜேஎன்.1 தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற…
பொன்முடி தலைக்கு மேல் இன்னும் சில கத்திகள்!
நேற்று வரைக்கும் உயர்க்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.
கடந்த 2006-2011 ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சி காலத்தில் அவர் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார்.
அந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி…
தக்கோலம்: இன்னொரு ‘ஜெய்பீம்’ கிராமம்!
காலையில் எழுந்தால் வாகனங்களின் இரைச்சலும், மெட்ரோ, இரயில், பேருந்து ஆகியவற்றில் செல்லும் மக்கள் கூட்டங்களையும் அங்கு காண முடியாது.
வானளவான கட்டிடங்கள் அங்கு இல்லை. மண் தரையுடன் படர்ந்திருக்கும் சிறு குடிசைகளை தான் காண முடியும்.
நகரங்கள்…
வேலைவாய்ப்பில் தமிழகம் 2-வது இடம்!
நாடாளுமன்ற மக்களவையில், “ECLG திட்டத்துக்கு எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டது?; நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் MSME இன் பங்கு என்ன? அந்தத் துறை மூலம் உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாகத் தருக.?” ஆகிய கேள்விகளை விசிக பொதுச்…
நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த அதிகன மழையால் அந்த மாவட்டங்களின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால்…
பொன்முடிக்கு அடுத்து யார்?
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில், 2006 முதல் 2011 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, விசாலாட்சி ஆகியோர்…
தொடரும் தாமிரபரணியின் கோரத் தாண்டவம்!
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி
1992-ம் ஆண்டு நவம்பர் 13 -ல் பாபநாசம் பொதிகை மலையில் மழை கொட்டித் தீர்த்ததில் ஒரே நாளில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டது.
அப்போது நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இளமறிவியல்…
மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!
- பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள்,…
வெள்ளப் பாதிப்பு: கொரோனா குறித்துக் கவனம் தேவை!
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடபகுதியில் பெரு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு நிவாரணம் கொடுத்து முடிப்பதற்குள் தமிழகத்தின் தென் பகுதியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்து பெரும் சேதத்தை…
காலாவதியான 76 சட்டங்கள் ரத்து!
கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.…