Browsing Category
நாட்டு நடப்பு
இந்தியா வல்லரசு ஆவதற்கான யுக்திகள்!
கவிப்பேரரசு வைரமுத்து
மதுரையில் வெற்றிகரமாக இயங்கி வரும் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் (வேர்ல்ட் ஸ்டூடென்ட் ஆந்தம்) மும்பையில் நடைபெற்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு) உலகளாவிய குழந்தைகள்…
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ரஜினிக்கு அழைப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்துள்ளது.
அன்று நண்பகல் 12.45 மணிக்கு கோயில் கருவறையில் மூலவரான குழந்தை…
தமிழ்நாடு இன்னும் சீரடைய வேண்டும்!
- ஆய்வாளர் சுபாஷினி
கடந்த 15 நாட்களாக பிலிப்பைன்ஸ், மலேசியாவின் சில மாநிலங்கள், தாய்லாந்து என பயணம் செய்துவிட்டு இன்று காலை சென்னை மாநகரம் வந்தடைந்தேன்.
இந்த நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அபரிதமான வளர்ச்சி சென்னை வந்தடையும் போது இன்னும்…
கபிலன் வைரமுத்துவுக்குக் கிடைத்த ஓவியப் பரிசு!
எழுத்தாளரும் திரைப்படப் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து மீது அன்பு கொண்ட கோவையைச் சேர்ந்த கவிதை ஆய்வாளர் நித்யா, ஓர் அழகிய ஓவியத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.
சங்கப் புலவர் கபிலரும், கபிலன் வைரமுத்துவும் காலாற நடந்தபடி உரையாடுவது…
விஜயகாந்த் இறுதிச் சடங்கு: சிரத்தை எடுத்த ஸ்டாலின்!
‘ஒரு மனிதன் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பீடு, அவன் மரணத்தின் போதுதான் தெரியும்’ என்பார்கள்.
‘கேப்டன்’ விஜயகாந்த் மீது மக்கள் வைத்திருந்த பேரன்பையும், பெருமதிப்பையும் அவரது இறுதிச் சடங்கில் பார்க்க முடிந்தது.
உடல்நலக்குறைவால்…
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு அடித்தளமிட்ட ராமானூஜர்!
எழுத்தாளர் நக்கீரன்
கும்பகோணம் கோயில்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா வரும் என் உறவினர்கள் என்னைத்தான் வழிகாட்டியாக விரும்பி அழைப்பர்.
மேனாள் பக்தரான எனக்கு அந்த அளவுக்குக் கோயில்களும் புராணங்களும் அத்துப்படி. பிற்காலத்தில் புராணங்களும்…
உதவியவர்களை ஓட ஓட விரட்டிய காட்டு மாடு!
மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள தென்காசி மாவட்டத்தில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.
அவ்வப்போது இந்த வனவிலங்குகள், வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும்…
நடைப் பயிற்சியால் கைவிட்ட புகைப்பழக்கம்!
- பேராசிரியர் அ. ராமசாமி
தினசரி காலையில் ஒருமணிநேரம் நடந்துவிடுவது என்று உறுதியுடன் நடந்து வருகிறேன்.
மெதுவாக ஆரம்பித்து, வேகம் பிடித்து நடந்து, கைகால்களை ஆட்டி, உட்கார்ந்து எழுந்து, குனிந்து, நிமிர்ந்து பயிற்சிகள் செய்துவிட்டால் அன்றைய…
புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் தற்போது வரை அமலில் உள்ளன.
இதனிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய…
நெல்லை வெள்ள பாதிப்பு விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு!
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.
வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி மற்றும் நிவாரணப் பணிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு…