Browsing Category
நாட்டு நடப்பு
கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்குவது சரியா?
கர்நாடகாவைச் சேர்ந்த பீமேஷ் என்பவரது சகோதரி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலைப் பார்த்து வந்தார். கடந்த 2010-ல் பீமேஷின் சகோதரி காலமானார்.
இதையடுத்து மாநில கல்வித் துறையிடம் பீமேஷ் தாக்கல் செய்த மனுவில், 'திருமணமாகாத என் சகோதரியின் ஊதியத்தை…
துர்காதேவியான இந்திரா காந்தி!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (16-12-1971) வங்கதேசம் (விடுதலை பெற்று ) தனி நாடக உதயமானதை நாடளுமன்றத்தில் பிரகடனம் செய்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அப்போது, அன்றைய ஜனசங்க தலைவராகவும் பின்னாளில் பிரதமராகவும் இருந்த அடல் பிகாரி…
குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்!
குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டுமானால், வளரும் பருவத்தில், அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும். இதற்கு, குழந்தைகளிடம் விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.
அதற்கான சில முறைகள்...!
குழந்தைகளின்…
தமிழகக் காவல்துறையினருக்கு ஒன்றிய அரசு விருது!
ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 203 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘அதி உத்கிரிஸ்த் சேவா’ பதக்கம் சென்னை விஜிலென்ஸ் கூடுதல் மாவட்டக் கண்காணிப்பாளர் பிருத்விராஜன், காவல்…
மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம்!
- நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
‘நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம் இது’ என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது!
- கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018-ம்…
முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக நரவானே நியமனம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிசம்ப் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயத்துடன்…
தவறாகப் பயன்படுத்தப்படும் அரசு சின்னங்கள்!
- தடுக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக் கோரியும் சினிமா…
பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்!
- தமிழக அரசு உத்தரவு
‘பள்ளி, கல்லுாரி விழாக்களில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கலை பண்பாட்டு இயக்ககம் கூடுதல் பொறுப்பு ஆணையர் சந்தீப் நந்துாரி, செய்தித்துறை இயக்குனருக்கு…
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக தகவல்!
கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த…