Browsing Category

நாட்டு நடப்பு

ஊரடங்கு நீடிக்கப்பட்டால் தாங்க முடியுமா?

ஊர்சுற்றிக் குறிப்புகள்: மீள்பதிவு... கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முதலில் ஒரு நாள், பிறகு மூன்று வாரங்கள் என்று அறிவிக்கப்பட்டபோதே, கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தத்தால் பெருமூச்சுவிட ஆரம்பித்து விட்டார்கள். அதே மன அழுத்தம்…

7 நாட்கள் வீட்டுத் தனிமை போதும்: மத்திய அரசு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை, மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது. தொற்றுப் பரவலின் தன்மைக்கு ஏற்ப இந்த வழிகாட்டுதல்களில் மத்திய அரசு அவ்வப்போது திருத்தம் செய்து வருகிறது.…

வேட்டி – தமிழரின் அடையாளம்!

ஜனவரி 6 : சர்வதேச வேட்டி தினம் வேட்டி. இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி…

கொரோனா: சில சிந்தனைகள், சில கேள்விகள்!

1. நிரந்தர வருமானம் உள்ளவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உழைக்கும் மக்களின் வாழ்வாதார இழப்பை எந்த அரசும் ஈடு செய்ய முடியாது. ஊரடங்கு அவர்களின் தலை மேல் வைக்கும் பாறாங்கல்! 2. இரவு நேரங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஊரடங்கு, பல நாள்…

ஆளுநர் உரையும், டி.ஆர்.பாலுவின் பேச்சும்!

ஒரே நாளில் காலை நேரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரான ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். வழக்கப்படி மரபான முறையில் மாநில அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையைத் தான் ஆளுநர் வாசித்தாக வேண்டும். அதை வாசிக்க ஆளுநர் தன்னிச்சையாக மறுத்துவிட…

புறாக்கள் வழியாக உளவு பார்க்கிறதா சீனா?

பண்டைய காலங்களில் புறாக்களின் கால்களில் சீட்டைக் கட்டி செய்திகளை எழுதி அனுப்பப்பட்டதன் மூலம்தான் தகவல்கள் பரிமாறப்பட்டன. பழங்காலத்தில் ஒற்றர்கள் அதிகமாக புறாக்களை உபயோகித்து தான் தகவல்களை தங்களின் அரசருக்கோ, அமைச்சருக்கோ பரிமாறினர்.…

பெண் குழந்தைகளுக்குப் பாலியல் விழிப்புணர்வு அவசியம்!

சமீபகாலமாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பெற்றோரின் ஆதரவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும் முக்கியமானது. பெண் குழந்தைகளுக்கு இது…

அன்றைய சோஷலிஸ்டுகள் எப்படி இருந்தார்கள்?

ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெ.பி.கிருபளானி ஆகியோர் தொடங்கிய பிரஜா சோசலிஸ்ட் கட்சி, பிஎஸ்பி (PSP) என்பார்கள். 1951ல் துவங்கப்பட்ட அரசியல் கட்சி. வடபுலத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினராகளாக இந்த கட்சியின்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்!

முப்படைத் தளபதியான  பிபின் ராவத் குன்னூருக்கு அருகே ஹெலிகாப்டரில் சென்ற போது நடந்த கொடுமையான விபத்து பற்றி ஆராய ஏர் மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணைக்குழு அறிக்கை வருவதற்கு முன்பு ஊடகங்களில்…

ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு!

கொரோனா பரவல் தடுப்புப் பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும்…