Browsing Category
நாட்டு நடப்பு
ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா மோதல்!
இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். தொடர் இன்று தொடங்கி மே மாதம் இறுதி வரை (மார்ச் 26 - மே 29) நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, கோல்கட்டா, குஜராத், லக்னோ உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில்…
போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் – புதின்!
- அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்த உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் ரஷியாவிடம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.…
யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தப் போறீங்களா?
அப்ப இதையெல்லாம் கவனிங்க!
நாம் அனைவரும் பொதுவாக, பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை, யுபிஐ (UPI) ஆப், நெட் பேங்கிங் (NET Banking) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.
டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் ஒரு வரப்பிரசாதமாக…
எண்ணங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
'அவர் எப்பவுமே பாசிட்டிவ் ஆட்டிட்யூட் பர்சன்!' என்று சிலரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா..? அதாவது, நேர்மறை எண்ணம் கொண்டவர் என்றர்த்தம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்…
சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல்-6 ம் தேதி கூடுகிறது!
- சபாநாயகர் அப்பாவு தகவல்
தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் 19-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…
அபுதாபியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. அங்குள்ள தமிழ்நாடு…
மத்திய பட்ஜெட் மானிய ஒதுக்கீடு; மக்களவை ஒப்புதல்!
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த மாதம் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 - 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்த…
ஒரு டீயின் விலை 120 ரூபாய்!
இலங்கை பயணக் குறிப்புகள்-6 / வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
இலங்கையில் இன்று ஒருவருக்கு ஒரு மாதத்துக்கான ‘காஸ்ட் ஆஃப் லிவ்விங்’ தொகை 36489.29 ரூபாய் ஆகும் என்கிறது ‘NUMBEO’ தளம்.
“இது சரியான கணக்கீடுதான்” என்கிறார் இலங்கை திரைப்பட…
சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!
ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.
அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்க வைத்தது. இதனால் தோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம்…
கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கருப்பசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், “கட்டணம்…