Browsing Category
நாட்டு நடப்பு
‘குயில்’ என்பது பாரதிதாசனின் குறியீடு!
பாரதிதாசன் நினைவு நாள் பதிவு:
“தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன். எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்” என்று தன்மான எக்காளமிட்ட பாரதிதாசன் மொழிவழித் தேசியத்தின் இலக்கியச் சின்னம் ஆவார்.
இந்த…
தமிழுக்காக எதையும் செய்யத் துணிய வேண்டும்!
எங்கும் தமிழ்,
எதிலும் தமிழ்,
பேச்சும் தமிழ்,
மூச்சும் தமிழ் என்று
ஒவ்வொரு தமிழனும்
வாழ வேண்டும்;
தமிழுக்காக
எதையும் செய்யத்
துணிய வேண்டும்;
தமிழை பழிப்பவனை
எதுவும் செய்யத்
துணிய வேண்டும்;
தமிழ் நாடு
முன்னேற வேண்டும்;
தமிழ்…
எது பிரம்மாண்டம்?
அரண்மனைகள், நாடாளும் மன்றங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள் என மனிதன் உருவாக்கிய பிரமமாண்டகள் எல்லாம் அதிகாரம் சார்ந்த விஷயம்.
மனிதன் தனது அதிகாரத்தை நிருபிக்க பிரம்மாண்டங்களை உருவாக்குகிறான். ஆனால் உண்மையில் பிரம்மாண்டம் இயற்கையே. மற்றவற்றின்…
நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது!
இன்றைய நச்:
“சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போதோ, நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் போதோ அல்லது ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருக்கும் போதோ, நாம் நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது”
- பண்டித ஜவாஜர்லால் நேரு.
எது நல்ல பேச்சுத் தமிழ்?
“மிக நீண்ட இலக்கிய மரபு உள்ள கிரேக்கம், அரபி மொழிகளைப் போலவே தமிழிலும் எழுத்துத் தமிழ், வானொலி மற்றும் தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பு, அரசியல் மற்றும் இலக்கிய மேடைகள் போன்ற சூழல்களில் பயன்படுத்தப்படும் தமிழுக்கும் ஒரு குறிப்பிட்ட வட்டார,…
கமலா ஹாரிஸின் பாதுகாப்பு ஆலோசகரான இந்தியர்!
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் அதிகாரியான சாந்தி சேத்தி, 2010 முதல் 2012 வரை அமெரிக்க போர் கப்பல் ஒன்றின்…
ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை ‘ழ’!
தமிழக சட்டப் பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ் மொழியின் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சொல்லைத்தான் நாம் இன்று வரை பயன்படுத்தி…
முகக்கவசமும் சமூக இடைவெளியும் அவசியம்!
- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று (ஏப்ரல்-19) 30 பேருக்கு…
தீவிர வறுமை அளவு குறைந்தது!
உலக வங்கி அறிக்கை நாட்டில் 2011 - 19 காலகட்டத்தில் தீவிர வறுமையின் அளவு 12.3 சதவீதம் குறைந்துள்ளதாக உலக வங்கி கூறி உள்ளது.
இதுதொடர்பாக உலக வங்கி தரப்பில் சமீபத்தில் வெளியான அறிக்கை:
இந்தியாவில், 2011ல் தீவிர வறுமையின் அளவு 22.5 சதவீதமாக…
மருத்துவப் பட்டங்களைத் திருப்பி அளிப்போம்!
- குடியரசுத் தலைவருக்கு 2000 மருத்துவர்கள் கடிதம்
கொரோனா மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக கடந்த ஆண்டு முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தள்ளி போனது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு நடைபெற்று தற்போது கலந்தாய்வு…