Browsing Category

நாட்டு நடப்பு

உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர்!

ஏய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 9 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 8வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் 5 முறை உலக…

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் தரமற்ற மருந்துகள்!

மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்! நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு…

இந்தியாவுக்கு வரும் ஐ.நா. பொதுச் செயலாளர்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அந்தோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்னர் 2022ம் ஆண்டு ஜனவரியில்…

ஒய்.சந்திரசூட்: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி!

- குடியரசுத் தலைவர் ஒப்புதல் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை…

2022-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்

இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போர்…

பென்சில் முனையில் 1330 குறட்பாக்கள்!

கார்விங் கலையில் அசத்தும் பட்டதாரி வாலிபர் சீர்காழி அருகே அரவிந்தன் என்ற பட்டதாரி வாலிபர், கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள…

வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!

அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம் ’வறுமையில் வாடினேன்’ என்று சொல்வோர் எண்ணிக்கை, இன்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் காசு கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலையிலும், சமூகத்தில் வளமை என்பது முன்னெப்போதும் இல்லாத…

உருவாக்குவதாகச் சொன்ன வேலை வாய்ப்புகள் எங்கே?

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி  கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் வேலை…

பெண்கள் ஆசியக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா!

வங்காளதேசத்தில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி…

தமிழகத்தில் புதிதாக வைரஸ் பரவ என்ன காரணம்?

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கோவை அரசு மருத்துவமனையில், மருந்து கடை பொறுப்பாளராக பணியாற்றி வந்த முத்துமாலை ராணி என்பவர் மீது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியானதால் அரசு…