Browsing Category
நாட்டு நடப்பு
இறுதி யாத்திரைக்கு ‘கம்பெனி’ கியாரண்டி!
பிறப்பு முதல் வாழ்வின் அத்தனை நிலைகளிலும் கொண்டாட்டத்தை விரும்புபவன் மனிதன். ஒவ்வொரு கொண்டாட்டமும் ஒரு வகை.
அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களே நடத்தியது மலையேறி, ஒவ்வொன்றுக்கும் நிறுவனங்களின் உதவியை நாடும் நிலை வந்துவிட்டது.
அந்த வரிசையில்,…
6 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் சீராய்வு மனு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக 41 பேரை சி.பி.ஐ. கைது செய்திருந்தது.
இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு…
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தென்மேற்கு…
டெங்கு காய்ச்சலைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும்!
- தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. பெரும்பாலும் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்நோய் போன்ற நோய்களும் பரவி…
பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும்!
-முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பட்டங்களைப் பெறுபவர்கள், பாடங்களைக் கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும்…
இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவுவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்!
கெய்ரோ, பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் ஐக்கிய நாடு பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த பணித்திட்டத்தில்…
ஏ.டி.பி. பைனல்ஸ்: ஜோகோவிச் சாம்பியன்!
உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் 'ஏ.டி.பி. பைனல்ஸ்' எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர்…
மொழிபெயர்ப்பாளருக்கு அமெரிக்கா நிதியுதவி!
தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா ராம்குமாருக்கு உலகின் சிறந்த பென் அமெரிக்கா நிதியுதவி கிடைத்திருக்கிறது.
இதற்கு பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கனடாவில் வாழும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.
"மிக அருமையான செய்தி…
‘ஆர்டர்லி’ முறையைப் பின்பற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் முத்து. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, முத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
விசாரணைக்கு பின், 2014-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி…
பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை தாக்கல்!
சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில்…