Browsing Category
நாட்டு நடப்பு
முல்லைப் பெரியாறு: சர்ச்சையை உருவாக்கும் கேரளா!
மேகதாது அணை பற்றி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி முடித்ததும் இன்னொரு பிரச்சினை துவங்கி விட்டது.
பிரச்சினையைத் துவக்கியிருப்பவர் கேரள நீர்வளத்துறை அமைச்சரான ரோஷி அகஸ்டின்.
முகநூலில் அவர்…
சாவி கிடைச்சுடுச்சு, உள்ளே நுழைய அனுமதி தான் கிடைக்கலை!
செய்தி :
அ.தி.மு.க அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பு. தொண்டர்கள் ஒரு மாந்தம் நுழைய நீதிமன்றம் தடை.
கோவிந்து கேள்வி :
பந்தியில் சாப்பாட்டு இலைக்கு முன்னாடி உட்கார வைச்சுட்டு உடனே சாப்பிட்றாதீங்கன்னு சொல்ற மாதிரில்லே…
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் ரணில்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள், அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடந்த மே மாதம் 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதைத்…
யானைகளும் மனித உயிரிழப்புகளும்: தீர்வு என்ன?
இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக 1992ஆம் ஆண்டு யானைத் திட்டம் (Project Elephant) தொடங்கப்பட்டது.
ஆசிய யானைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இயற்கை…
மீண்டும் இலங்கை அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே!
இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபரான கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.
பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை இ-மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி…
அதிமுக அலுவலக சாவி: பழனிசாமியிடம் ஒப்படைக்கவும்!
- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னையில் ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன் பழனிசாமி தரப்பினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
அதைத்…
கொரோனா பாதுகாப்பில் ஏன் இந்த அலட்சியம்?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
கொரோனா பாதிப்புக்கு வரம்புகளோ, எல்லைகளோ இல்லை. அது முதல்வர் முதற்கொண்டு பலரையும் பாரபட்சமில்லாமல் தொற்றுகிறது. பிரபலமானவர்களுக்குத் தொற்று ஏற்படும் போது அது செய்தியாக வெளியே தெரிகிறது.
சாதாரண பொது மக்களுக்கு அதே…
மோசடியிலும் மட்டரகமாக இருக்கே!
செய்தி:
ரிசர்வ் வங்கிக்குக் கிழிந்த நோட்டுக்களை அனுப்பியதில் கோவை வங்கியில் மூணே கால் கோடி ரூபாய் மோசடி!
கோவிந்து கேள்வி :
ரூபாய் நோட்டுக் கிழிஞ்ச பிறகும் கூட, விடாம மோசடி பண்ணி இன்னும் பாடாய்ப்படுத்தியிருக்கீங்களே! மோசடியிலும்…
உயிரோட மதிப்பு முன்பே தெரியலையா?
செய்தி :
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை எஸ்.பி.யும் இட மாற்றம்!
கோவிந்து கேள்வி :
கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் நேரடியாக வந்து புகார் அளித்தபோதே, உரிய நடவடிக்கையைக் கால தாமதம் இல்லாமல்…
வீழ்ச்சியையும் எழுச்சியையும் கற்றுத் தரும் ‘செஸ்’!
ஜூலை 20 - உலக செஸ் தினம்
மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் உத்வேகத்துடனும் ஒருமனதான சிந்தையுடனும் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள நினைப்பதில் தவறில்லை; ஆனால், அப்படித்தான் நிகழும் என்று எவ்வித உத்தரவாதமும் கிடையாது.
சில நேரங்களில் எவரெஸ்ட்…