Browsing Category

நாட்டு நடப்பு

உலகக் கோப்பை கால்பந்து அணிகளுக்குச் செல்லப் பெயர்!

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. நாம் நம்பமுடியாத அணிகள் வெற்றிக்கனிகளைப் பறிக்கின்றன. ரொனால்டோ ஆடும் போர்ச்சுகல் அணியை யாரும் எதிர்பார்க்காத மொராக்கோ அணி வென்றுவிட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு…

உதயநிதி பதவி ஏற்பும், வைரமுத்து கவிதையும்!

“மாண்புமிகு” ஆகியிருக்கிறார் தி.மு.க இளைஞரணிச் செயலரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான 44 வயதான உதயநிதி ஸ்டாலின். அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…

செல்லப் பிராணிக்கு அஞ்சலி!

-அ.மார்க்ஸ் எழுதிய உருக்கமான பதிவு “சின்னவர் டி.வி. பார்க்கிறார். பெரியவர் மறைந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. கடைசியாக அவனைப் பார்த்தது ஒரு மாதத்திற்கு முன். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றபோது…

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தைத் தணியுங்கள்!

 - ஐ.நா. வேண்டுகோள் இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய - சீன படைகள் இடையே மோதல்…

தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதோடு தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த…

வழக்குகளை இழுத்தடித்தால் அபராதம்!

- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையேயான வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "வழக்கை…

தமிழ் படித்தவர்களுக்குத் தகுதி இல்லையா?

- புறக்கணிக்கப்படும் தமிழ்ப் பட்டதாரிகள்: பிற துறைப் பேராசிரியர்கள் தமிழ்ப் பாடத்தை நடத்தலாம் என்பது தமிழை மட்டுமல்ல, தமிழ் படித்தவர்களையும் அவமானப்படுத்துவதாக இருக்கிறது. பள்ளி அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றை…

அத்துமீறிய சீனா; பதிலடி தந்த இந்தியா!

இந்திய எல்லைப் பகுதிகளில், சீனா புதிய கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவத் தளபதிகளுக்கிடையே…

முதல்வர் பாதுகாப்புப் பிரிவில் பெண் கமாண்டோக்கள்!

முதல்வருக்கான பாதுகாப்பு பிரிவில் பிரிவில் 9 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில போலீஸார் சார்பில் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்…

ஜனவரி 6-ல் சென்னைப் புத்தகக் காட்சி!

சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு 46 வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்…