Browsing Category

நாட்டு நடப்பு

அள்ளி வீசிய வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றினாரா?

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக, கொத்து கொத்தாக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இரண்டு புத்தகங்களாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். ஒன்று - பொதுவான தேர்தல் அறிக்கை. இரண்டாவது - 38 மாவட்டங்களுக்கான திட்டங்கள். ஆட்சிப் பொறுப்பேற்று…

கொரோனா கட்டுப்பாட்டைக் கடைபிடியுங்கள்!

- சென்னைவாசிகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் முகக் கவசம் அணிவது போன்ற கொரோனா கால கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி சுகாதாரத்துறை…

ஆன்லைன் ரம்மி விளையாட்டு: தேவை உடனடிச் சட்டம்!

தொழில்நுட்ப ரீதியில் ஏமாற்றப்படுவது அண்மை காலங்களில் அதிகரித்து இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று ஆன்லைன் ரம்மி. இந்த ஆன்லைனில் அடுத்தடுத்து பெரும்பணத்தை செலுத்தி இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கடன் பெற்று மேலும் கடனாளியாகி அந்தக்…

கொரோனா இப்படி எல்லாம் செய்ய வைக்குமா?

மீள் பதிவு: கொரோனாக் காலம் இப்படி எல்லாம் மனிதர்களைச் செய்ய வைக்குமா? வியப்பாக இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. கொரோனாப் பரவல் ஊரடங்கைக் கொண்டு வருகிறது. பல உயிர்களைப் பலியாக்கி அனைவரையும் பீதி அடைய வைக்கிறது. முன்பு தடுப்பு…

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு நடக்குமா?

அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் அடுத்தகட்ட பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கின்ற பேச்சு அடிபடுகிறது. எடப்பாடி பழனிசாமியை முன்…

இது அவசரக் கால அழைப்பு!

சம்பவாமி யுகே.. யுகே... அதர்மம் அழிக்க தர்மம் செழிக்க வருவேன் என்று சொன்னாயே! வருவாயா ? இது.. அவசர அழைப்பு.. யுகங்கள் செழிக்க உண்மை தழைக்க வருவேன் என்று சொன்னாயே.. வருவாயா? இது அவசர‌ அழைப்பு..‌. உந்தன் பெயரால் தானேயின்று ஊரில் கலவரம்…

ஆண்டுக்கு 50,000 கோடி அளவுக்கு உற்பத்தி நடைபெறும் திருப்பூர்!

இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பாராட்டு விழா மற்றும் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல் திருப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

மாணவர்களால் உருவாகும் நல்ல சமுதாயம்!

மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

அஸ்ஸாம் கனமழை: நிலச்சரிவால் 121 பேர் உயிரிழப்பு!

அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர்…

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்!

ப.சிதம்பரம் வலியுறுத்தல் சென்னையில் இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பு  சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த 31 ஆண்டுகளாக இந்தியா உலககளாவிய பொருளாதாரக்…