Browsing Category

நாட்டு நடப்பு

ஜன.9-ல் தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!

- சபாநாயகர் அப்பாவு ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர்…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!

 - தமிழக அரசு தற்போது புதிய கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி சோதனைக்…

தேசிய குத்துச் சண்டையில் தங்கம் வென்ற லவ்லினா!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.…

ஜன.6-ல் தொடங்குகிறது சென்னை புத்தகக்காட்சி!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர், “சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது…

புதிய கொரோனா தாக்கினாலும் 2 நாட்களில் குணமாகி விடும்!

- மத்திய அரசின் ஆய்வு மையம் தகவல் மத்திய அறிவியல் தொழில் துறையின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர். என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஐதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்த ஆய்வு…

சமூகச் சிந்தனை கொண்ட கல்வி!

டாக்டர் க.பழனித்துரை இன்று நாம் சந்திக்கும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த மனிதர்களுடன் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி…

செட்டிநாடு வீடுகளின் அற்புதங்களும் சரிவுகளும்!

அற்புதமாயிருக்கிறது அந்த வீடுகளுக்குள் நுழையும்போது. நுழைந்ததும் கோயில் மாதிரியான அலங்கார வளைவுகள்; பிரமிப்பை ஏற்படுத்தும் நுணுக்கங்கள் நிரம்பின கதவுகள்; பளிங்கிலான மேற்கூரைகள்; தரையில் இத்தாலிய 'மார்பிள்'; விரிந்த முற்றம்; தாழ்வாரம் என்று…

கோட்சே வாரிசுகளுக்கு நேரு வாரிசுகளின் பேச்சு கசக்கும்!

- முதல்வர் ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், துணைத் தலைவருமான கோபண்ணா எழுதிய 'மாமனிதர் நேரு' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர்…

அழியாச் சுவடுகளைத் தந்த ஆழிப்பேரலை!

- 18ம் ஆண்டு சுனாமி நினைவு தினம். ஏழு கண்டங்களாக பிரிந்துகிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது கடல் அலைகள்தான். ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வதுதான் கடலோர மீனவ மக்களின் ஆசை. ஒவ்வொரு நாள்…

குறைந்த போட்டி; அதிக விக்கெட்டுகள்!

- அஸ்வின் புதிய சாதனை வங்கதேச அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன்…